இலக்கியவீதியின் 41 ஆம் ஆண்டு தொடர் நிகழ்வு
அன்புடையீர் , வணக்கம் . ஆடி 23, 2048 செவ்வாய் ஆடி 08, 2017 மயிலாப்பூர் பாரதிய வித்யா பவன் இலக்கியவீதியும், திரு. கிருட்டிணா இனிப்பகமும் இணைந்து நடத்தும், இலக்கியவீதியின் 41 ஆம் ஆண்டு தொடர் நிகழ்வு ‘கலைகளால் செழிக்கும் செம்மொழி’ – தொடர் நிகழ்வு செம்மொழியின் செழுமைக்குக் கவனகக் கலையின் பங்கு தலைமை : செந்தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் அவர்கள் முன்னிலை : இலக்கியவீதி இனியவன் அவர்கள் சிறப்புரை : கவனகக்கலை மாமணி – கலை. செழியன் அவர்கள் அன்னம் விருது…
உலகத்தமிழிணைய மாநாடு 2017, மலேசியா மாநாடு குறித்த இணையவழி உரையாடல்
உலகத்தமிழிணைய மாநாடு 2017, மலேசியா மாநாடு குறித்த இணையவழி உரையாடல் நாள் : ஆடி 21, 2048 ஞாயிறு ஆக.06, 2017 மாலை 6.00 – 7.30 இடம் : வெள்ளை மாளிகை, மணவை முசுதபா நினைவகம் ஏஈ 103. 6 ஆவது தெரு, பத்தாவது முதன்மைச்சாலை, அண்ணாநகர் மேற்கு, சென்னை 600 040 நேரலை/ உரையாடலில் பங்கேற்க இணைய முகவரி : https://www.fb.com/DrSemmal பதிவான காணொளிகளைக் காண : https://www.youtube.com/user/naalayatamil இணைய உரையாடலில் பங்கேற்க அழைக்கிறோம்! http://www.wtic.my/
மாணிக்க விழுமியங்கள் – முன்பதிவுத்திட்டம்
தமிழ்மண்பதிப்பகத்தின் வ.சுப.மாணிக்கம் நூல்கள் மாணிக்க விழுமியங்கள் – முன்பதிவுத்திட்டம்
தமிழியலின் பயணவெளி – பன்னாட்டுக்கருத்தரங்கம், மதுரை
ஐப்பசி 17, 2048 /வெள்ளி/ நவம்பர் 03, 2017 மதுரை காமராசர் பல்கலைக்கழகம் தமிழியற்புலம் தமிழ் ஆய்வாளர் மன்றம் தமிழியலின் பயணவெளி – பன்னாட்டுக்கருத்தரங்கம் கட்டுரைகள் அனுப்புதற்குரிய கடைசி நாள் : புரட்டாசி 13, 2048 வெள்ளி செட்டம்பர் 29,2017 அனுப்பவேண்டிய மின்வரி : tamilrsamku@gmail.com செ.மனோகரம்மாள், செயலர் பேசி 9600733053, 9626832556
உயர்நீதிமன்றத்தில் தமிழ் – காலவரையற்ற பட்டினிப் போராட்டம்
உயர்நீதிமன்றத்தில் தமிழ் – காலவரையற்ற பட்டினிப் போராட்டம் வணக்கம். உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக்க வலியுறுத்தி 2006 தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஒரு மனமாகத் தீர்மானம் நிறைவேற்றிய பின்பு பலமுறை வலியுறுத்தியும் இன்று வரை தீர்மானம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்தியா விடுதலையடைந்து ஒன்றரை ஆண்டுகளில் இராசசுதான் உயர்நீதிமன்ற மொழியாக இந்தி ஆக்கப்பட்டது. தொடர்ந்து உத்திரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், பீகார் உயர்நீதிமன்ற மொழியாக இந்தி ஆக்கப்பட்டது. 2006 தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஒரு மனமாகத் தீர்மானம் நிறைவேற்றிய பின்பு 2015இல் சுதர்சன நாச்சியப்பன் தலைமையிலான நாடாளுமன்றக் குழு…
இலக்கியச் சிந்தனையின் 566 ஆவது நிகழ்வு
இலக்கியச் சிந்தனையின் 566 ஆவது நிகழ்வு ஆடி 13, 2048 சனிக்கிழமை 29-07-2017 மாலை 6.00 மணி சீனிவாச காந்தி நிலையம்(Gandhi Peace Foundation) , அம்புசம்மாள் தெரு, ஆழ்வார்பேட்டை சென்னை 600018 ‘கவிக்கோ அப்துல் இரகுமான்‘ உரையாற்றுபவர்: நேசமணி திரு. புதுவை இராமசாமி தொடர்ந்து குவிகம் இலக்கிய வாசலின் 28 ஆவது நிகழ்வு ‘தமிழில் விஞ்ஞான எழுத்துகள்‘ – உரையாற்றுபவர் : திரு ச கண்ணன் நிறைவாக குவிகம் பதிப்பகத்தின் முதல் புத்தக…
விடுதலை நாள் இலக்கிய நிகழ்ச்சி
ஆடி 21, 2048 ஞாயிற்றுக்கிழமை ஆகத்து 06, 2017 தமிழ் இலக்கிய மன்றம், புழுதிவாக்கம் அன்புடன் த.மகாராசன்
‘இலெமுரியா அறக்கட்டளை’ யின் முப்பெரு விழா, மும்பை
‘இலெமுரியா அறக்கட்டளை’ யின் சார்பில் ஒவ்வோர் ஆண்டும் நடைபெறும் முப்பெரு விழா எதிர்வரும் ஆடி 07, 2048 / 23/7/2017 ஞாயிறு காலை 9.30 மணிக்கு மும்பை சிவாசி பூங்காவிலுள்ள வீர்சாவர்க்கர் அரங்கில் நடைபெற உள்ளது. தமிழ், தமிழர் நலன், பண்பாட்டு விழுமியங்களின் தொடர்ச்சி ஆகியவற்றை முன்னிறுத்தி நிகழ்த்தப்படும் விழாவாகும் இது. சேது.சொக்கலிங்கம் இ.ஆ.ப. தலைமையில் நடைபெறும் இவ்விழாவில் அறிவியலறிஞர் மயில்சாமி அண்ணாதுரை முதன்மை விருந்தினராகக் கலந்து கொள்கிறார். விழாவில் பங்கேற்றுச் சிறப்பிக்க வேண்டுகிறேன். குமணராசன்.
தமிழ் மொழி உரிமைக்காக வடக்கிருத்தல் – மதுரை
ஆடி 11, 2048 / சூலை 27, 2017 தமிழ் மொழி உரிமைக்காக வடக்கிருத்தல் – மதுரை தமிழை உயர்நீதிமன்ற மொழியாக்குவோம்! வடநாட்டினரால் வஞ்சிக்கப்படுவதற்கு முற்றுப்புள்ளி இடுவோம்! உயர்நீதிமன்றத்தில் தமிழ் – போராட்டக் குழு
காமராசர் – கண்ணதாசன் பிறந்தநாள் விழா, திருச்சிராப்பள்ளி
ஆடி 08, 2048 / சூலை 24, 2017 திங்கள் மாலை 5.00 காமராசர் – கண்ணதாசன் பிறந்தநாள் விழா, திருச்சிராப்பள்ளி மாணவரரங்கம் மரபுப்பாவரங்கம் ஆய்வரங்கம் பைந்தமிழ் இயக்கம், உலகத்தமிழ்க்கழகம், திருச்சிராப்பள்ளி
விக்கி நிரல் திருவிழா
விக்கி நிரல் திருவிழா வரும் ஞாயிறு ஆடி 07, 2048 ஞாயிறு சூலை 23, 2017 அன்று சென்னை (இ)லினக்சு பயனர் குழு நடத்தும் விக்கி நிரல் திருவிழாவில் கலந்து கொள்ள அன்புடன் அழைக்கிறோம். இடம் திருவான்மியூர்(Hexolabs Interactive Tech Pvt Ltd, Type II/17, Dr.VSI Estate), சென்னை 41. தொலைபேசி – 044 42169699. நேரம் ஆடி 07, 2048 ஞாயிறு சூலை 23, 2017 காலை 10.00 முதல் மாலை 5.00 வரை. தொடர்புக்கும் முழு விவரத்திற்கும் த.சீனிவாசன் –…
‘நன்றிக்கடன்’ நூல் வெளியீட்டு விழா
ஆடி 07, 2048 23.07.2017 மாலை 4.00 இரஞ்சனி அரங்கம், நங்கநல்லூரி் , சென்னை 61 ‘நன்றிக்கடன்’ நூல் வெளியீட்டு விழா நூலாசிரியர்: பாவலர் இரமணி தலைமை: முனைவர் கோ.நல்லாமூர் பெரியண்ணன் நூல் வெளியிடுநர்: ஒளிவண்ணன் அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர்கள் சங்கம்
