இராவணகாவியம் – வேழவேந்தன் சொற்பொழிவு
ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றம் ஆனி 15, 2046 / சூன் 30, 2015 தலைநிமிர வைத்த தமிழ் இலக்கியங்கள்
விடுதலை வாசகர் வட்டம், திருவரங்கம் : 16ஆவது திங்கள் கூட்டம்
ஆனி 14, 2046 / சூன் 29, 2015 திங்கள் கிழமை மாலை 6.30
சிலப்பதிகார விழா – கருத்தரங்கம்
ஆனி 13, 2046 / சூன் 28, 2015 ஞாயிற்றுக்கிழமை மாலை 6.00 மருதம் அரங்கு, திருச்சிராப்பள்ளி தென்னகக் கலை இலக்கிய வளர்ச்சிக் குழு
மெய்யப்பனார் நினைவேந்தல் – மாணாக்கர்களுக்குப் பரிசளிப்பு
பேரா.ச.மெய்யப்பனார் 11ஆம் ஆண்டு நினைவேந்தல் 10ஆம் வகுப்பில் தமிழ் முதல் மதிப்பெண் பெற்றோருக்குப் பரிசளிப்பு ஆனி 13, 2046 / சூன் 28, 2015 ஞாயிற்றுக்கிழமை மாலை 4.00 தலைநகர்த் தமிழ்ச்சங்கம், வண்டலூர், சென்னை 48
கணையாழி பொன்விழா – விருது வழங்கு விழா
ஆனி 12, 2046 / சூன் 27, 2015 சனிக்கிழமை மாலை 6.00 மயிலாப்பூர், சென்னை கா.சிவத்தம்பி விருது ஆண்டாள் விருது செயகாந்தன் விருது வழங்கு விழா
கலைஞர் அறக்கட்டளை விழா, வேங்கிக்கால், திருவண்ணாமலை
ஆனி 12, 2046 / சூன் 27, 2015 திருவண்ணாமலைத் தமிழ்ச்சங்கம்
தனித்தமிழ் இயக்கத்தின் சிலப்பதிகார விழா
ஆனி 16, 2046 / சூலை 01, 2015 தட்டாஞ்சாவடி
ஆனி 06 / சூன் 21 – பன்னாட்டு ஓக நாள் பயிலரங்கம் !
பன்னாட்டு ஓக நாள் பயிலரங்கம் ! நிகழ்ச்சி நிரல் : காலை 10 மணி முதல் 1 மணி வரை ௧. தமிழ்த் தாய் வாழ்த்து ௨. தொடக்க உரை: தமிழ்த்திரு. மருத்துவர்.சிவக்குமார், தமிழர் உலகம் வாழ்த்துரை: தமிழ்த்திரு. இராசா சுடாலின், முருகன் சேனை தமிழ்த்திரு. வே.க.சந்திரமோகன், தமிழர் ஆட்சி கட்சி தமிழ்த்திரு. முனைவர்.முகமது கடாபி, தமிழ் நாட்டு விளையாட்டு மேம்பாட்டுகு் கழகம், தமிழ்த்திரு. பாரிசாலன், தமிழர் உலகம் ௩. தமிழர் ஓகம் குறித்த வரலாறு, தமிழர் வாழ்வியல் முறை. ஓகம் செய்முறை விளக்கம்…
ஒய்.எம்.சி.ஏ.பட்டிமன்றம் எழுபதாம் ஆண்டுவிழா
ஆனி 08, 2046 / சூன் 23, 2015 செவ்வாய் மாலை 5.30 சென்னை
கவியரசு கண்ணதாசன் விழா – சென்னை(வாணி மஃகால் – தியாகராயநகர்)
ஆனி 06, 2046 சூன் 21, 2015 ஞாயிறு மாலை 6.00 கடந்த கால் நூற்றாண்டாக – கவியரசு கண்ணதாசன் தமிழ்ச் சங்கம் (பம்மல்) கவியரசர் புகழ் பாடி வருகிறது. இவ்வாண்டும் அழைப்பிதழில் உள்ளவாறு விழா நடைபெற உள்ளது. கவியன்பர்களும் திரையிசை அன்பர்களும் நண்பர்களுடன் வருமாறு வேண்டுகின்றோம். கவிஞர் காவிரிமைந்தன் நிறுவனர் – பொதுச்செயலாளர் கவியரசு கண்ணதாசன் தமிழ்ச் சங்கம் பம்மல், சென்னை 600 075 தற்போது – அபுதாபி – அமீரகம் 00971 50 2519693 00971 50 4497052 kaviri2015@gmail.com www.thamizhnadhi.com
இலக்கு வழங்கும் அறிவுநிதி விருது & முத்திரைத் தொடர்
ஆனி 2, 2046 – சூன் 17, 2015 வணக்கம். நலம். வளம் சூழ வேண்டுகிறோம். இளைய தலைமுறையின் நலனில் அக்கரை கொண்ட ‘இலக்கு’ , ஏற்றுமதி – இறக்குமதித் துறையில் ஏற்றம் காண அன்புடன் அழைக்கிறது.. என்றென்றும் அன்புடன் சிபி நாராயண் யாழினி j;
மெய்யப்பனார் 83 ஆம் பிறந்தநாள் பெருமங்கல விழா
பதிப்புச் செம்மல் ச.மெய்யப்பனார் 83 ஆம் பிறந்தநாள் பெருமங்கல விழா மெய்யப்பனார் அறக்கட்டளை விருது வழங்குவிழா நூல்கள் வெளியீடு ஆனி 02, 2046 /21.06.2015
