ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 706 – 721 : இலக்குவனார் திருவள்ளுவன்

(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்  683 – 705 இன் தொடர்ச்சி) 706. சூழமைவியல் சூழல் மேம்படும் போது அதற்கேற்ப மனிதச் செயல்பாடுகளிலும் முன்னேற்றம் காண்பது குறித்த அறிவியலையும் euthenics என்றுதான் கூறுகின்றனர். இதையே மரபணு இணக்கச் சூழலியல் என்கின்றனர். இதனைச் சுருக்கமாகச் சூழமைவியல் – Euthenics (2) எனலாம். Euthenics (2) 707. செதிற்பூச்சி யியல் Coccidology 708. செதுக்கியல் Anaglyptics  709. செப்ப  உடம்பி யியல் Physiology Of Repair 710. செம் புள்ளியியல் classical  – ஒப்புக் கொள்ளப்பட்ட சிறப்புடைய,…

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 683 – 705 : இலக்குவனார் திருவள்ளுவன்

(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்  673 – 682 இன் தொடர்ச்சி) 683. சுவடி இலக்கியவியல் Papyrology 684. சுழலியக்கவியல் Gyroscopics 685. சுழலியல் Gyrostatics 686. சுழல் இயங்கியல் Gyro dynamics 687. சுழல் காந்தவியல் Gyromagnetics 688. வளைசலிய ஆற்றலியல் Ecological energetics 689. சூரிய அதிர்வியல் Helioseismology 690. சூரிய இயல் Heliology 691. சூழிய Environmental – சுற்றாடல், சுற்றுச்சூழல் சார்ந்த, சுற்றுச்சூழல், சூழ்நிலை,   சுற்றுப்புறம், சுற்றுப்புற, சுற்றுப்புறச் சூழ்நிலை, சூழல், சூழ்நிலைக்கான, புறச்சுற்று,  வலிதம் எனப் பலவகையாகக்…

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 673 – 682 : இலக்குவனார் திருவள்ளுவன்

(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்  664 – 672 இன் தொடர்ச்சி) 673. சிற்றின்பவியல்   érōs, érōtos என்னும் பழங்கிரேக்கச் சொற்களின் பொருள் காதல். பாலியல் விழைவு, சிற்றின்பம் தொடர்பான வற்றைக் குறிக்கப் பயன் படுத்தப்படுகின்றன. Erotology 674. சீனவியல் Sinology 675. சுதைப்புல இயல் சுண்ணாம்புத் தளத்தைக் குறிப்பிடும் Karst என்னும் செருமானியச் சொல்லில் இருந்து உருவானது. Karstology 676. சுமேரிய இயல் Sumerology 677. சுரங்கப் புவியியல் Mining Geology– சுரங்க நிலவியல், கன்னுதற் புவிச்சதிதவியல், கன்னுதற் புவிப்பொதியியல் எனப்…

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 664 – 672 : இலக்குவனார் திருவள்ளுவன்

(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்  658 – 663 இன் தொடர்ச்சி) 664. சிறப்புச் சொல்லியல் gélōs, gélōtos என்னும் பழங்கிரேக்கச் சொற்களின் பொருள் சிரிப்பு. onomato-என்னும் பழங் கிரேக்கச் சொல்லின் பொருள்கள் பெயர், சொல். இங்கே சிறப்புச் சொல்லைக் குறிக்கிறது. சிறப்புச் சொல் தோற்றவியல் என முதலில் குறித்திருந்தேன். இப்பொழுது சுருக்கிச் சிறப்புச்சொல்லியல் எனக் குறித்துள்ளேன். சொல்லியல் என்றால் வேர்ச் சொல்லியல் முதலியவற்றோடு குழப்பம் நேரலாம். எனவே, அவ்வாறு குறிப்பிடவில்லை. Onomatology  665. சிறு கோல் centimetre 666. சிறு தட்பியல் காண்க…

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 658 – 663: இலக்குவனார் திருவள்ளுவன்

(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்  641 – 657 இன் தொடர்ச்சி) 658. சாறுண்ணியியல் Sapro என்னும் பழங்கிரேக்கச் சொல் அழுகிய, பதனழிந்த பொருள்களைக் குறிக்கிறது. இங்கே சாறு என்பது நற்சாற்றினைக் குறிக்க வில்லை. பதனழிந்த அழுகிய பொருள்கள் வெளிப்படுத்தும் நீர்மத்தைக் குறிக்கிறது. இத் தகைய நீரினை உண்ணும் உயிரினங்களைப்பற்றிய துறை. எனவே, அழுகியபொருள் துறை என்று சொல்லாமல் சாறுண்ணி யியல் எனப்படுகிறது. Saprobiology 659. சிதட்டியல் பார்வையின்மையியல், குருட்டியல்  எனப்படுகின்றன. நானும் முதலில் குருட்டியல் என்றே குறித் திருந்தேன். குருடு என்று சொல்வதில்…

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 641 – 657 : இலக்குவனார் திருவள்ளுவன்

(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்  623 – 640 இன் தொடர்ச்சி) 641. சமநிலையற்ற வெப்ப இயங்கியல் Nonequilibrium thermodynamics 642. சமநிலையியல் ísos என்னும் பழங்கிரேக்கச் சொல்லின் பொருள் சமம். Isostatics 643. சமய ஒழுக்கவியல் Religious ethics 644. சமய விழாவியல் Heortology – விழா இயல், சமய விழாவியல், விழா விளக்கவியல் என மூ வகையாகக் கூறப்படுகிறது.  விழாவியலில் சமய விழாவும் அடங்கும். விழா வளைசலியல்  (Festive ecology) எனத் தனியாக விழா குறித்த இயல் இருப்பதால் இதனைச் சமயவிழாவியல்…

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 623 – 640: இலக்குவனார் திருவள்ளுவன்

(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்  615 – 622 இன் தொடர்ச்சி) 623. கோட்பாட்டு உளவியல் நேர்பொருள் தூய உளவியல் என்பதாக இருந்தாலும் கோட்பாடு சார்ந்த இயல் என்பதால் கோட்பாட்டு உளவியல் எனப்படுகிறது. Pure Psychology 624. கோபுர இயல் Pyrgology 625. கோமாளி யியல் Clownology 626. கோரைப்புல்லியல் Caricology 627. கோல் Metre 628. கோழிப்பண்ணைப் பொருளியல் Poultry economics 629. கோழியின மரபியல்  Poultry genetics 630. கோளியல் Planetology 631. கோள் இயற்பியல் Planetary physics   632….

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்  615 – 622 : இலக்குவனார் திருவள்ளுவன்

(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்  608 – 614  இன் தொடர்ச்சி) 615. கைவரிஇயல் chiro-  என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் கை.உள்ளங்கையில் உள்ள கோடுகள்/வரிகள் – இரேகைகள் மூலம் ஒருவரின் எதிர்காலத்தைக் கணிக்கும் கலையைக் குறிக்கிறது. எனவே, கைவரியியல் எனலாம். Chirology 616. கைவினைநுட்பியல் Craft Technology 617. கொடியியல்  vexillum என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் கொடி. எனவே கொடியியல் – Vexillology எனப்பட்டுள்ளது. Vexillology 618. கொப்பூழ்க்கொடி இயல் placenta  என்பதை அணையம், ஊட்டத்திண்டு, ஒட்டிடம், கருக்குடை, கருவளர் படலப்பை,…

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்  608 – 614  : இலக்குவனார் திருவள்ளுவன்

(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்  594 – 607 இன் தொடர்ச்சி) 608. கூலவியல் céréale என்னும் பிரெஞ்சுச் சொல்லின் பொருள் கூலம் (தானியம்)தொடர்பான. Cerealogy/ Cereology 609. கூளவியல் crappe என்னும் பழம் பிரெஞ்சுச் சொல்லின் பொருள் கூளம்(குப்பை). Crapology 610. கெலுடிக்கு சடங்கியல் பெரும்பாலும் மேற்கு ஐரோப்பாவிலும் மத்திய ஐரோப்பாவிலும் கி.மு.500 முதல் கி.பி. 500 வரை இருந்த மொழி, அம்மொழி பேசும் மக்கள், அவர்களின் சமயம் கெலுடிக்கு ஆகும். இச்சமயச் சடங்குகளை ஆராயும் துறை கெலுடிக்கியல். கெலுடிக்கு(Celtic) சமயத் தலைவரை…

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்  594 – 607 : இலக்குவனார் திருவள்ளுவன்

(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்  584 – 593 இன் தொடர்ச்சி) 594. குறைமை இயல் Defectology 595. குற்றவிய உளவியல்   Criminal Psychology 596. குற்றவிய நுட்பியல்   குற்றவழக்கு, குடிமை வழக்கு நடவடிக்கைகளுக்கு வழி வகுப்பது குறித்து ஆராய்வது என்பதால் குற்றவியப் பொறியியல் என்கின்றனர்.  குற்றவியப் பொறியியல் என்பதை விடக் குற்றவிய நுட்பியல் எனலாம்.  எனவே, தடவியப் பொறியியல் என்று கூறுவது இல்லை. காண்க:  Financial Engineering –  நிதி நுட்பியல் Criminal  Technology 597. குற்றவியல் Criminology 598. கூகுளியல் Googleology…

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்  584 – 593 : இலக்குவனார் திருவள்ளுவன்

(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்  571 – 583 இன் தொடர்ச்சி) 584. குழு இயங்கியல் Group dynamics 585. குழுமநலன் பொருளியல் Agglomeration Economics 586. குளுமை இயற்பியல் Cryophysics 587. குளுமை மின்னணுவியல் Cryoelectronics/ Cryotronics 588. குளுமை வடிவியல் Cryomorphology 589. குளுமை யியல் Cryology  590. குறிசொல் லியல் mantia என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் குறி கூறல். Parapsychology(2) / Mantology 591. குறிப்பியல் crypto- என்னும் பழங்கிரேக்கச் சொல்லின் பொருள் மறை/உட்குறிப்பு. Cryptology 592. குறி…

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்  571 – 583 : இலக்குவனார் திருவள்ளுவன்

(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்  556 – 570 இன் தொடர்ச்சி) 571. குமுகக் கிளைமொழியியல் Social Dialectology 572. குமுக வளைசலியல் Social Ecology/ Socioecology 573. குமுகவியல் Sociology 574. கும்பல் உளவியல் Crowd Psychology 575. குருதி இயல் Haematology / Hematology 576. குருதி நோயியல் Hemopathology 577. குருதியோட்டஇயல் haima என்னும் கிரேக்கச்சொல்லின் பொருள் குருதி. rhéō என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் பாய்வு. குருதிப் பாய்வு = குருதி யோட்டம். Hemorheology/ Haemorheology 578. குருத்தெலும்பியல்…