விருட்சம் இலக்கியச் சந்திப்பு 46

மாசி04, 2050 சனிக்கிழமை 16.02.2019 மாலை 6.00 சிரீராம்குழுமஅலுவலகம் மூகாம்பிகைவளாகம் (4, பெண்கள்தேசிகர்தெரு) ஆறாவது தளம்மயிலாப்பூர்சென்னை 600 004(சிபி.இராமசாமிதெருவில் உள்ள பாலம் கீழே) எழுத்தாளர் ஆதவனும் நானும் – ஆர்.வெங்கடேசு

புதுவைத் தமிழ்ச்சங்கப் பொன்விழா, தமிழ் மாநாடு 2019

மாசி 3-5, 2050  / பிப்பிரவரி 15-17 மாநாட்டுப்பேரணி கண்கவர் கலை விழா மண்ணிசை அரங்கம் பட்டி மன்றம் ஆடலரங்கம் மகளிர் அரங்கம் கவியரங்கம் இன்னிசை யரங்கம் பாராட்டரங்கம்

கி.இ.க./ஒய்.எம்.சி.ஏ.பட்டிமன்றம் உலகத் தாய்மொழி நாள்

கி.இ.க./ஒய்.எம்.சி.ஏ.பட்டிமன்றம் உலகத் தாய்மொழி நாள் கருத்தரங்கம் மாசி 07, 2050 செவ்வாய் 19.02.2019 மாலை 6.00

மொரீசியசில் இலக்குவனார் படத் திறப்பு

மொரீசியசு இலக்குவனார் தமிழ்ப்பள்ளியில் குறள்மலைக் குழு குறள் மலைப் பணிகளின் ஓர் அங்கமாக, மொரீசியசு நாட்டில் இலக்குவனார் தமிழ்ப் பள்ளியில் குறள்மலைக் குழு சென்று கலந்துரையாடல் மேற்கொண்டது.   இலக்குவனார் படத்தை திறந்து வைத்துப் பிரான்சு சாம் விசய் உரையாற்றினார்.  மேலும் பேராசிரியர் திருமலை(செட்டி), பேராசிரியர் சொர்ணம்,  தெய்வத்தமிழ் அறக்கட்டளை தலைவர் ஐயா சத்தியவேல்முருகனார், திரு. கந்தசாமி திரு.ஆறுமுகம் ஆகியோர் உடனிருந்தனர்.   குறள் மலை பணிகளுக்காக மொரீசியசு நாட்டு அதிபர் மேதகு பரமசிவம் வையாபுரி அவர்களை அவர் மாளிகையில் குழுவினர் சந்தித்து உரையாடினர்….

தொல்லிசையும் கல்லிசையும் ஆவணப்படம் – தொடக்கவிழா!

நாள்: தை 28, 2050, திங்கள் கிழமை, 11.02.2019 நேரம்: அந்திமாலை 6. 00 மணி – 8. 30 மணி; இடம்: செயராம் உணவகம், புதுச்சேரி அருந்தமிழ் உறவுடையீர், வணக்கம். தமிழை இயல், இசை, நாடகம் என மூவகைப்படுத்தி நம் முன்னோர் உரைப்பர். இவற்றுள் நடுவணாக உள்ள இசைத்தமிழ் நீண்ட வரலாறு கொண்டது.   தொல்காப்பியம், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, சிலப்பதிகாரம், காரைக்கால் அம்மையார் பாடல்கள், திருமுறைகள், ஆழ்வார் பாசுரங்கள், சேக்கிழாரின் பெரியபுராணம், சீவக சிந்தாமணி, அருணகிரிநாதரின் பாடல்கள், அண்ணாமலை(ரெட்டி)யாரின் காவடிச்சிந்து, வண்ணச்சரபம் தண்டபாணி…

சிவகங்கை இராசமுத்துராமலிங்கம் இயற்கை எய்தினார்!

சிவகங்கை இராசமுத்துராமலிங்கம் இயற்கை எய்தினார்  திராவிட இயக்க வைர விழுது, தன்மானப் போராளி சு.இரா.இராமச்சந்திரனாரின் இளைய மகன் சிவகங்கை இராசமுத்துராமலிங்கம் (எ) சின்னத்தம்பி தம்முடைய 93ஆம் அகவையில் இன்று (தை 23, 2050 / 06.02.2019) வைகறை 2.15 மணிக்கு இயற்கை எய்தினார். ஏழை எளியவர்களுக்கு உதவி மகிழும் அவர் வாழும்பொழுதே தன் கண்களில் ஒன்றைத் தானமாகக் கொடுக்க மருத்துவர்களை நாடினார். வாழ்பவர் கண்ணைத் தானமாகப் பெறச் சட்டத்தில் இடமில்லை என மருத்துவர்கள் மறுத்து விட்டனர். பின் மறைவிற்குப் பின்னான கண் தான விருப்பத்தையும்…

குவிகம் இல்லம்: அளவளாவல்: கவிஞர் ஏடகம்

தை 20, 2050 / ஞாயிறு / 03.02.2019 மாலை 4.00 ஏ6, மூன்றாம் தளம், வெண்பூங்கா அடுக்ககம், 24, தணிகாசலம் சாலை, தியாகராயர்நகர், சென்னை 600 017 குவிகம் இல்லம்: அளவளாவல்  முத்தொள்ளாயிரம் குறித்துக் கவிஞர் ஏடகம் தொடர்பிற்கு: 9791069435. 8939604745

திருக்குறள் அருவினையாளர்கள் தொகுப்பு – விவரம் தருக!

திருக்குறள் அருவினையாளர்கள் தொகுப்பு – விவரம் தருக! உலகத் திருக்குறள் மையம் சார்பில் நிறுவனர் முனைவர் கு.மோகனராசு, திருக்குறள் அருவினையாளர்கள் விவரங்களைத் தொகுத்து வெளியிட உள்ளார். தாம் அறிந்த விவரங்களைத் தொகுத்துள்ளார். அவை கீழே தரப்பட்டுள்ளன. இவற்றில் தேவைப்படும் திருத்தங்கள், கூடுதல் விவரங்கள், புதிய சேர்க்கைகள் ஆகியவற்றை உலகத் தமிழன்கர்கள் தருமாறு வேண்டுகிறார். எனவே, இவற்றைப் படித்துப்பார்த்து உரிய திருத்தங்கள் இருப்பின் அவற்றையும் புதிய விவரங்களையும் தருமாறு வேண்டுகிறோம்.

நாலடியார் -சில குறிப்புகள்: எட்டாவது கூட்டம்

தை 17, 2050 / 31.01.2019 வியாழன் மாலை 5.45 கிளை நூலகம்,7,  இராகவன் குடியிருப்பு 3ஆவது தெரு,   சாபர்கான் பேட்டை,  சென்னை சென்னை (காசி திரையரங்கு அருகில் உள்ள சந்திப்பிலிருந்துஅசோக்கு நகர் நோக்கி வரும் நேர் தெரு) விருட்சமும் நண்பர்கள் வட்டமும்  இணைந்து நடத்தும் எட்டாவது கூட்டம் தலைப்பு : நாலடியார் சில குறிப்புகள் தொடர் உரை :- முனைவர் வ. வெ. சு நண்பர்கள் வட்டம் தொடர்புக்கு : அழகியசிங்கர் தொலைபேசி எண் : 9444113205 நூலகம் அடைய

புதுச்சேரியில் இராவணகாவியத் தொடர்சொற்பொழிவு-17

தை 13, 2050 / ஞாயிறு / சனவரி 27, 2019 புதுவைத் தமிழ்ச்சங்கம்   இராவணகாவியத் தொடர்சொற்பொழிவு-17 பொழிவாளர்:  முனைவர் க.தமிழமல்லன் பகுத்தறிவாளர்கழகம்,  புதுவை-தமிழ்நாடு

இலக்கியச் சிந்தனை நிகழ்வு 584 + குவிகம் இலக்கிய வாசல் நிகழ்வு 46

தை 12, 2050 / சனி / சனவரி 26, 2019 மாலை 6.00 குலசேகர ஆழ்வார் பாசுரங்கள் – சிறப்புரை: திரு நாராயணன் கிடம்பி நூல் வெளியீடு

‘கருத்தில் வாழும் கவிஞர் வாலி’ – கவிஞர் நெல்லை செயந்தா

கருத்தில் வாழும் கவிஞர்கள்  தொடர் கூட்டத்தின்  இந்த ஆண்டின் தொடக்க  நிகழ்வு தை 11, 2050 / வெள்ளிக்கிழமை / சனவரி 25, 2019  (இன்று )  மாலை  06.30 மணி  மயிலாப்பூர் பாரதிய வித்தியா பவன்  முன்னிலை ; திரு இலக்கியவீதி இனியவன்  தலைமை : நடிப்புக் கலைஞர் திரு டெல்லி கணேசு   அன்னம்  விருது பெறுபவர்:  கவிஞர் செயபாசுகரன்   ‘காவியக்கவிஞர் வாலி’   – சிறப்புரை  :   கவிஞர் நெல்லை செயந்தா   நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு :  கவிஞர் மலர்மகன்  தகுதியுரை: திரு துரை இலட்சுமிபதி  உறவும் நட்புமாக வருகைதர வேண்டுகிறோம்! தங்கள் வருகையால் நிகழ்ச்சியைச் சிறப்பிக்க வேண்டுகிறோம்.  பாரதிய வித்தியாபவன், மயிலாப்பூர் …