வெருளி நோய்கள் 1036-1040: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 1031-1035: இலக்குவனார் திருவள்ளுவன்) வெருளி நோய்கள் 1036-1040+ சிரிப்பு குறித்த தேவையற்ற வெறுப்பும் அளவுகடந்த பேரச்சமும் சிரிப்பு வெருளி.வாய்விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போகும் என்பார்கள். நோய் நமக்கு மருந்து போன்றது. எனினும் சிலருக்குச் சிரிப்பும் சிரிப்பவர்களும் எமனாகத் தெரிவார்கள்.பிறர் சிரிப்பதைப் பார்த்தால் நம்மைப்பற்றித்தான் கேலிசெய்து நகைக்கிறார்களோ என்று அஞ்சுவோர் உள்ளனர். இத்தகையோர் சிரிப்புக்கதைகளைப் படிக்கவோ சிரிப்புத் திரைப்படங்களைப் பார்க்கவோ சிரிப்பவர்கள் அருகில் இருக்கவோ சிரிப்புத் துணுக்குகளைக் கேட்கவோ விரும்பாமல் தவிர்ப்பர்.சிரித்தால் சிக்கல்களை எளிதாக்கலாம் என்பதால்தான் மே முதலாம் ஞாயிற்றுக்கிழமையை உலகச்…
வெருளி நோய்கள் 1031-1035: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 1026-1030: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1031-1035 சிம்சு காணாட்ட குறித்த வரம்பற்ற பேரச்சம் சிம்சு காணாட்ட வெருளி.சிம்சு(The Sims) என்பது 2000 ஆம்ஆண்டு மேக்குசிசு(Maxis) நிறுவனத்தால் உருவாக்கப்பட்டு, மின்னணுக் கலைகள் நிறுவனத்தால்(Electronic Arts) வெளியிடப்பட்ட குமுக உருவகப்படுத்தும்காணொளி ஆட்டமாகும்.இது பல வரிசைத்தாெடராக வந்து கொண்டுள்ளது. இவ்வாட்டத்தை ஆடுபவர்களும் காண்பவர்களும்தூய்மைக்கேடு தொடர்பான பொதுக்கழிப்பறையைப் பயன்படுத்தல் போன்ற வற்றிற்குப்பேரச்சம் கொள்கின்றனர்.காணாட்ட வெருளி உள்ளவர்களுக்குச்சிம்சு காணாடட வெருளி வரும் வாய்ப்பு உள்ளது.00 சிம்பசன் என்னும் அசைவூட்டக் கதை மாந்தர் குறித்த வரம்பற்ற பேரச்சம் சிம்பசன் வெருளி.அசைவூட்டக்…
தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது? 04: இலக்குவனார் திருவள்ளுவன்
(தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது? 03 : தொடர்ச்சி) தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது? 04 “பணமி ருந்தார் என்ப தற்காய்ப் பணிந்தி டாத மேன்மையும் பயமுறுத்தல் என்ப தற்கே பயந்திடாத பான்மையும் குணமி ருந்தார் யாவ ரேனும் போற்று கின்ற கொள்கையும் குற்ற முள்ளோர் யாரென் றாலும் இடித்துக் கூறும் தீரமும் இனமி ருந்தார் ஏழை யென்று கைவி டாத ஏற்றமும் இழிகு லத்தார் என்று சொல்லி இகழ்த்தி டாமல் எவரையும் மணமி குந்தே இனிமை மண்டும் தமிழ்மொ ழியால்…
வெருளி நோய்கள் 1011-1015: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 1006-1010: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1011-1015 1011. சாக்கடைப் புழை வெருளி – Manholephobia சாக்கடைப் புழை(Manhole) குறித்த வரம்பற்ற பேரச்சம் சாக்கடைப் புழை வெருளி. manhole என்பதன் நேர் பொருள் மனிதத் துளை. இது புதைசாக்கடைக்குத் தெருவின்மீது அமைக்கப்பட்டிருக்கும் திறப்பைக் குறிக்கிறது. புதை சக்கடைக்குள் மனிதர் இறங்குவதற்கு அமைக்கப்பட்ட வாயில் அல்லது வழி். இதனைப் புழை என்பர். எனவே, சாக்கடைப்புழை எனப்படுகிறது. 00 1012. சாச்சன் வெருளி – Saxophonophobia சாச்சன் இசைக் கருவி/ சாச்சன் இசைப்பி (சாச்சபோன்/saxophone)குறித்த…
வெருளி நோய்கள் 996-1000: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 991-995 தொடர்ச்சி) வெருளி நோய்கள் 996-1000 சனவரி 11 ஆம் நாள் மீதான அளவுகடந்த வெறுப்பும் பேரச்சமும் சனவரி 11 வெருளி.சனவரி 11 ஆம் நாள் நிகழ்ந்த துயர நிகழ்வுகளை எண்ணி சனவரி 11 மீது காரணமற்ற தேவையற்ற அச்சம் கொள்வர்.11ஆம் எண் மீது அச்சம் கொள்பவர்களுக்கும் சனவரி 11 மீது தேவையற்ற பேரச்சமும் கவலையும் கொள்வர்.00 சனவரி 12 ஆம் நாள் மீதான அளவுகடந்த வெறுப்பும் பேரச்சமும் சனவரி 12 வெருளி.சனவரி 12 ஆம் நாள் நிகழ்ந்த துயர நிகழ்வுகளை…
க௯.இளந்தமிழ்த் தலைமுறையே, என்ன செய்யப் போகிறாய்? – திருத்துறைக் கிழார்
(கஅ. தமிழர் காலக்கணிப்பு முறை : தொடர்ச்சி) திருத்துறைக்கிழார் கட்டுரைகள்புலவர் வி.பொ.பழனிவேலனார்ஆ.தமிழர் க௯.இளந்தமிழ்த் தலைமுறையே, என்ன செய்யப் போகிறாய்? க. உன் தாய்மொழி பல வகையிலும் உருக் குலைக்கப்படுகிறது. உ. உன் இனமக்கள் பெயர்கள் தமிழாக இல்லை ௩. உனது நாட்டுக் கடைத்தெருக்களில் உள்ள பெயர்ப் பலகைகள் தமிழில் எழுதப்படவில்லை! வேற்றுமொழிச் சொற்களைத் தமிழ் எழுத்துகளால் எழுதியுளர். ௪. உனது நாட்டு மக்கள் நாவில் வேற்றுமொழிச் சொற்களே விளையாடுகின்றன. அரசு அலுவலகங்களில் நடைமுறைகள் தமிழில் இல்லை. ரு. உனது…
தமிழர் திரு வாரத்திற்கு அனைவருக்கும் வாழ்த்து உரித்தாகுக ! – இலக்குவனார் திருவள்ளுவன்
தமிழர் திரு வாரத்திற்கு அனைவருக்கும் வாழ்த்து உரித்தாகுக ! துன்பம் அகன்று இன்பம் நிலைக்கட்டும்! அறியாமை நீங்கி அறிவு வளரட்டும்! இன்மை இன்மையாகி வளமை நிலைக்கட்டும்! சுற்றுப்புறத் தூய்மை சிறக்கட்டும்! பொங்கும் மங்கலம் தங்கட்டும்! உழவும் தொழிலும் உயரட்டும்! கால்நடைச் செல்வம் பெருகட்டும்! சுற்றமும் நட்பும் மகிழட்டும்! செல்வமும் செழிப்பும் ஓங்கட்டும் ! தமிழுடன் வாழ்ந்து தமிழாய் வாழ, போக்கிநாள் வாழ்த்து! பொங்கல் நல் வாழ்த்து! திருவள்ளுவர் புத்தாண்டு வாழ்த்து! உழவர் திருநாள் வாழ்த்து ! காணும் பொங்கல் வாழ்த்து! வாழ்த்தி மகிழும் இலக்குவனார் திருவள்ளுவன்…
வெருளி நோய்கள் 971-975: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 966-970: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 971-975 சமச்சீர் தொடர்பான தேவையற்ற பேரச்சம் சமச்சீர் வெருளி.யாவரையும் சமமாக எண்ணாமல் தன்னை உயர்த்திக் கொள்ளும் சமச்சீர்மை காணா மனப்போக்கு குறித்துப் பிறருக்கு பேரச்சம் ஏற்படுகிறது. சமச்சீர் கல்வி தொடர்பான தேவையற்ற பேரச்சத்தையும் இதில் சேர்த்துக் கொள்ளலாம்.சமச்சீர்மையின்மையால் மூட்டுப்பகுதிகள் பாதிப்படைந்து ஏற்படும் முடக்குவாத நோய் குறித்த பேரச்சத்தையும் இவ்வகையில் சேர்ப்பர்.sym என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் அதே. metri என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் அளவு.00 சமயம்/மதம் தொடர்பான வெறுப்பும் பேரச்சமும் சமய வெருளி.சமயம்/மதம் பெயரில்…
புத்தகக் காட்சியில் இலக்குவனார் திருவள்ளுவனின் பின்வரும் நூல்கள் கிடைக்கும்
புத்தகக் காட்சியில் இலக்குவனார் திருவள்ளுவனின் பின்வரும் நூல்கள் கிடைக்கும் 49 ஆவது புத்தகக் காட்சியில் இலக்குவனார் திருவள்ளுவனின் பின்வரும் நூல்கள் 265,266அரங்கில் விழிகள் பதிப்பகத்தில் கிடைக்கும். அறிவியல் தமிழ், சொல்லாக்கம், கணிணி, கலைச்சொற்கள் முதலியவ்றறில் ஆர்வமுள்ளவர்கள் வாங்கிப் பயனுறலாம். வரிசை எண் நூலின் பெயர் 1. அறிவியல் சொற்கள் ஆயிரம் 2. அறிவியல் வகைமைச் சொற்கள் 3000 3. அன்றே சொன்ன அறவியல் – சங்கக் காலம் 4. இலக்குவனார் இதழுரைகள் 5. இலக்குவனார் நூறு 6. கட்டுரை மணிகள் 7. கணிணியியலில் தமிழ்ப்…
இணைய அரங்கம், தில்லி, சனி 27.12.25 காலை 10.00
காணொளிக் கூட்ட இணைப்பு : https://meet.google.com/cmv-dcxc-krt
சமற்கிருதத்திற்குக் கூடுதல் நிதி- சரிதானே!?- 9: இலக்குவனார் திருவள்ளுவன்
(சமற்கிருதத்திற்குக் கூடுதல் நிதி- சரிதானே!?- 8: தொடர்ச்சி) சமற்கிருதத்திற்குக் கூடுதல் நிதி- சரிதானே!?- 9 நம் மொழி தமிழ், நம் இனம் தமிழ், நம் நாடு தமிழ்நாடு. என்றாலும் கூட நாம் திராவிடத்தை, பகுத்து அறிவு வளர்ச்சிக்கும் தன்மதிப்பு எழுச்சிக்கும் அடிப்படையாக எடுத்துக் கொள்கிறோம். இந்தத் திராவிட உணர்வைத்தான் இன்றைக்குப் பெரியாரியம் என்று சொல்கிறார்கள். அதற்கான திராவிட மண்தான் இந்தத் திராவிட உணர்வை விதைத்தது என்பதை நாம் மறுக்க முடியாது. அதே நேரத்தில் மொழி வாயிலாகப் பார்க்கும் போது நம் மொழி தமிழ்தான். நம்…
குறைகள் இருந்தாலும் பெரியார் ‘பெரியார்’தான்! 3.பெரியாரின் தமிழ்ப்பற்றும் தமிழ்ப்பழிப்பும் – இலக்குவனார் திருவள்ளுவன்
(குறைகள் இருந்தாலும் பெரியார் ‘பெரியார்’தான்! 2. இந்து மதத்தை மட்டும்தான் பெரியார் எதிர்த்தாரா? – தொடர்ச்சி) குறைகள் இருந்தாலும் பெரியார் ‘பெரியார்’தான்! 3.பெரியாரின் தமிழ்ப்பற்றும் தமிழ்ப்பழிப்பும் பெற்றோர் தம் குழந்தையிடம் “வெளியே போனால் காலை உடைத்து விடுவேன்” என்று சொன்னால் வெறுப்பில் சொல்லும் சொற்களா இவை. அவர்கள் தம் பிள்ளையிடம் முட்டாளே என்று சொன்னால் உண்மையிலேயே அவ்வாறு கருதுகிறீர்கள் என்ற பொருளா? உண்மையிலேயே முட்டாளாக இருந்தாலும் அறிவாளியாக எண்ணுவதுதானே பெற்றோர் இயல்பு. அதுபோல்தான் சில நேரங்களில் பெரியார் தமிழைப்பற்றியும் தமிழர்களைப்பற்றியும் சொன்னவையும். எனினும் சில…
