வெருளி நோய்கள் 1381 -1385: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 1376 -1380: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1381 -1385 வணிக முறையிலான தொலைக்காட்சி மீதான அளவுகடந்த பேரச்சம் தொலைக்காட்சி வெருளி.வணிக ஆதாயத்திற்காகப் பொய்யான செய்திகளைப் பரப்பி நம்ப வைப்பார்கள் என்பதுபோன்ற உணர்வுகளால் தொலைக்காட்சி மீது அளவுகடந்த வெறுப்பும் அச்சமும் கொள்வர்.காண்க: தொலைக்காட்சி நிகழ்ச்சி வெருளி(TVshowphobia)00 தொலைபேசி மணி தொடர்பான அளவுகடந்த பேரச்சம் தொலைபேசி மணி வெருளி.தொலைபேசி மணியைப் பேரிடர்(அபாய) மணியாக எண்ணிப் பேரச்சம் கொள்வோரும் உள்ளனர். தொலைப்பேசி மணி என்றும் குறிப்பர்.காண்க: Telephonobia00 தொலைபேசியில் ஒருவரை அழைப்பதற்கு அல்லது தொலைபேசியில் பிறரிடம்…

தமிழை முன்னிலைப்படுத்தும் விசய்! – இலக்குவனார் திருவள்ளுவன்

தமிழை முன்னிலைப்படுத்தும் விசய்! நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக வாகைசூடி அருந்திறல் புரிந்துள்ளார் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விசய். அவருக்குப் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் அகரமுதல மின்னிதழ் சார்பாகவும் தமிழ்க் காப்புக் கழகம், இலக்குவனார் இலக்கிய இணையம் சார்பாகவும் தெரிவித்துக் கொள்கிறோம். அன்பர்களால் தளபதி என அழைக்கப்பெறும் விசய், கட்சி தொடங்கிய ஈராண்டுகள் இரு திங்களிலேயே ஆட்சிக் கட்டிலில் ஏறும் அருவினை புரிந்துள்ளார். பெரும்பாலும் புதிய வேட்பாளர்களையே நிற்க வைத்து, வெற்றி கண்டுள்ளார். பண வலிமை, சாதி வலிமை முதலியவற்றை…

வெருளி நோய்கள் 1346 -1350 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 1341 -1345 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1346 -1350 தென் கரோலினா(Southcarolina) மாநிலம் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் தென் கரோலினா வெருளி.தென்கரோலினா அரசு, அதன் மக்கள், விளைபொருட்கள், பழக்கவழக்கம் போன்றவற்றால் பகுத்தறிவிற்குப் பொருந்தாத கவலை கொண்டு பேரச்சம் கொள்வர்.00 தென் தகோட்டா மாநிலம் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் தென் தகோட்டா வெருளி.தென் தகோட்டா அரசு, அதன் மக்கள், விளைபொருட்கள், பழக்கவழக்கம் போன்றவற்றால் பகுத்தறிவிற்குப் பொருந்தாத கவலை கொண்டு பேரச்சம் கொள்வர்.00 தெற்குப் பகுதி குறித்த வரம்பற்ற பேரச்சம் தென் வெருளி.தென்திசை…

வெருளி நோய்கள் 1341 -1345 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 1336 -1340 :  தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1341 -1345 அறியப்படாத ஆள், இடம், பொருள் முதலியன குறித்த அளவுகடந்த பேரச்சம் தெரிந்திராமை வெருளி.முன்பின் அறிந்திராதவர்களுடன் பழகுவதால் இன்னல்கள் நேரலாம் என அஞ்சுவர். முன்பின் என்றால் முன்னரோ பின்னரோ எனக் கருதி எப்படி இது சரியாகும் என எண்ணுகிறோம். “முன்பின் செத்திருந்தால்தானே சுடுகாடு தெரியும்” என்றால் நமக்கு முன்னவரோ பின்னவரோ செத்திருந்தால்தானே சுடுகாடு சென்றிருப்போம் எனப் பொருள். அதுபோல் முன்பின் அறியாதவர்கள் என்றால் அவரது குடும்பத்தில் அல்லது வாழ்விடத்தில் அல்லது பணியிடத்தில்…

வெருளி நோய்கள் 1316 -1320 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 1311 -1315 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1316 -1320 கணவன் அல்லது மனைவி, தன் மனைவி அல்லது கணவன்மீது கொண்டுள்ள அளவுகடந்த பேரச்சமே (வாழ்க்கைத்) துணைவர் வெருளி.துணைவரின் தவறான பழக்க வழக்கங்கள், முரட்டுக் குணங்கள், பொறுப்பற்ற தன்மை, கட்டாயத் திருமணம், உள்ளத்தில் இடம் தராமை போன்றவற்றால் வாழ்க்கைத் துணைவர் மீது அளவுகடந்த வெறுப்பு கொள்வோர் உள்ளனர். ஒருவரை மற்றொருவர் புரிந்துகொண்டு விட்டுக்கொடுத்து அன்பு செலுத்தினால், திருவள்ளுவர் கூறுவதுபோல் வாழ்க்கைத் துணை நலத்தைப் பேணினால், இதற்கு இடமில்லை.00 வண்ணங்களைத் தூவி வரையப்படும் துமி…

சட்டச் சொற்கள் விளக்கம் 1051-1055: இலக்குவனார் திருவள்ளுவன்

(சட்டச் சொற்கள் விளக்கம் 1047-1050: தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 1051-1055 1051. Apprentice at law பயிற்சி வழக்குரைஞர் வழக்குமுறைப் பயிலுநர்‌    பயிற்சிச் சட்டம், 1961  இந்தியாவில் பயிற்சிப் பருவத்தைக் ஒழுங்குபடுத்துகிறது. இதில் பணிப்பயிலுநர்களுக்கும் பணியாளர்களுக்கும் உள்ள உரிமைகள், கடமைகள், பாதுகாப்புகள் வரையறுக்கப்படுகின்றன. இச்சட்டம் மைய அரசால் அறிவிக்கப்பட்ட, இசைவளிக்கப்பட்ட அனைத்துத் தொழில்களுக்கும் பொருந்தும். இது வேண்டப்படும் சிறப்புப் பணிப்பயிற்சித் திட்டங்களுக்கு இசைவை வழங்குகிறது. 1052. Apprenticeship      பயிற்சிப் பருவம் பணிப்பயிற்சி தொழிற்  பயிற்சிநிலை மீன்பிடித்தல், கைவினை, தையல், ஊர்திப் பழுது,…

திருத்துறைக்கிழார் கட்டுரைகள்  : ரு. தமிழ்நாட்டு மக்கள் செய்ய வேண்டுவன?

(திருத்துறைக்கிழார் கட்டுரைகள்  :  ௪.  எழுக தமிழினமே!- தொடர்ச்சி) திருத்துறைக்கிழார் கட்டுரைகள்   தமிழ்நாடு ரு. தமிழ்நாட்டு மக்கள் செய்ய வேண்டுவன? உணவுப் பொருட்களின் விலைகள் உயர்வை எதிர்த்து மறியல் செய்தல். மதுக்கடைகளை அகற்றக் கோரி மதுக்கடைகள் முன் மறியல் ஆர்ப்பாட்டம் செய்தல். உப்புக் காய்ச்சுதல், உப்பெடுத்தல், வரிகொடாப் போராட்டம் நடத்தல். சட்டப்படி காவிரிநீர் கொடாமலும், பெங்களுர் தமிழ்ச் சங்கத்தின் முன் திருவள்ளுவர் உருவச்சிலை வைக்கக் கூடாதென மறுத்து கருநாடகம் வாழ் தமிழ்களைப் படுகொலை செய்து வெருட்டியடித்த கருநாடக அரசுடன் எத்தகு அரசியல் தொடர்பும்…

வெருளி நோய்கள் 1281 -1285 : இலக்குவனார் திருவள்ளுவன் 

(வெருளி நோய்கள் 1276-1280 தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1281 -1285 திறனாய்வு அல்லது இடித்துரை குறித்த வரம்பற்ற பேரச்சம் திறனாய்வு வெருளி.நிறை காண்பதற்கான குறை கூறுதல் என்பது வரவேற்கத்தக்கதுதான். எனினும் தங்கள் செயல் அல்லது படைப்பைப் பற்றித் தவறாகக் கூறுவதாக எண்ணி அஞ்சுவோர் உள்ளனர். சிலர் நடுநிலை தவறித் தனிப்பட்ட தாக்குதலாகத் திறனாய்வு செய்வர். இதனால் திறனாய்வு என்றாலே தேவையற்ற அளவு கடந்த பேரச்சம் கொள்கின்றனர்.enissein என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் குறை / பழிமொழி.001282.திறன் கருவி வெருளி – Dachoingphobia / Ergalilektriphobia…

நாலடி நல்கும் நன்னெறி 26: வறுமையிலும் உதவுக! – இலக்குவனார்திருவள்ளுவன்

(நாலடி நல்கும் நன்னெறி 25 : சமயங்கள் வெவ்வேறு: உணர்த்தும் நெறி ஒன்றே! – தொடர்ச்சி) நாலடி நல்கும்நன்னெறி 26 வறுமையிலும் உதவுக! உறுபுனல் தந்துலகூட்டி அறுமிடத்தும்கல்லூற்றுழியூறும் ஆறேபோல்; – செல்வம்பலர்க்காற்றிக் கெட்டுலந்தக் கண்ணும் சிலர்க்காற்றிச்செய்வர் செயற்பாலவை. நாலடியார் பாடல் 185 பொருளுரை: மழைக்காலத்தில் வெள்ளம் பெருக்கெடுத்து வருவதால் மிகுதியான நீரை உலகமக்களுக்குக் கொடுத்து  உண்பிக்கும் ஆறு. கோடைக்காலத்தில் நீரற்றுபோனாலும்   ஊற்றுக்குழியைத் தோண்டுவோருக்கு, நீர்சுரந்து உதவிசெய்யும். இத்தகைய ஆற்றைப்போலப், பெரியோர் தம்செல்வத்தைப் பலருக்கும் கொடுத்து உதவுவர். அவர்கள் வறுமை நேரிட்டாலும்  தம்மால் இயலும் அளவு…

வெருளி நோய்கள் 1271 -1275 : இலக்குவனார் திருவள்ளுவன் 

(வெருளி நோய்கள் 1266 -1270 :  தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1271 -1275 1271. திருப்புளி வெருளி – Katsavidiphobia  திருப்புளி குறித்த வரம்பற்ற பேரச்சம் திருப்புளி வெருளி. திருப்புளியைக் கவனக் குறைவாக ஒரு முறை பயன்படுத்தி அதனால்  காயம் வந்ததை எண்ணி அல்லது பிறர் அவ்வாறு கையாண்டு காயம் உற்றதைப் பார்த்து எப்பொழுதும் தேவையற்ற பேரளவு அச்சம் கொள்வோர் உள்ளனர். Katsavidi என்னும் கிரேக்கச் சொல்லிற்குத் திருப்புளி எனப் பொருள். 00 1272. திருமண உரையர் வெருளி – Hunlijiangphobia  திருமண உரையர்…

இணைய உரை 6+ தமிழ்க்காப்புக் கழகம், புது தில்லி+11.04.26

தமிழ்க்காப்புக் கழகம், புது தில்லி இணைய உரை 06 பங்குனி 28, 2057 ஞாயிறு காலை 10.00 + 22.04.2026 சிறப்புரை: முனைவர் சாந்தினிபி முன்னை வரலாற்றுப் பேராசிரியர் அலிகார் பல்கைலக்கழகம் தலைப்பு : மூன்றாம் உலகப்போர் தலைமை : இலக்குவனார் திருவள்ளுவன் பிற நிகழ்வுகள் அழைப்பிதழில் உள்ளவாறு முனைவர் புத்தேரி தானப்பன் தலைவர்

வெருளி நோய்கள் 1206-1210 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 1201-1205 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1206-1210 தள்ளுவண்டி/பிள்ளைகளை உலாத்துவதற்கு அழைத்துச்செல்லும் உலாவண்டி(stroller) குறித்த வரம்பற்ற பேரச்சம் தள்ளுவண்டி வெருளி.உலா வண்டி என்றால் சுற்றுலாவிற்குச்ச செல்வதற்குரிய மகிழுந்து எனத் தவறாகக் கருதலாம் என்பதால் அதனைக் குறிக்கவில்லை. அதுபோல் தள்ளுவண்டி என்றால் சுமைகளைத் தள்ளிச் செல்ல உதவும் வண்டி என்று கருதக்கூடாது.00 தற்காப்புக்கலை(karate)பற்றிய தேவையற்ற அளவுக்டந்த பேரச்சம் தற்காப்புக்கலை வெருளி.தற்காப்புக் கலையில் ஈடுபடுவோர் தங்களின் கவனக் குறைவாலோ போதிய தேர்ச்சியின்மையாலோ தாக்குதலுக்கு உள்ளாகலாம் எனப் பேரச்சம் கொள்கின்றனர். தற்காப்புக்கலையில் ஈடுபடுபவர்களைப் பார்ப்பவர்களும் தேவையின்றிப்…

1 2 50