பெரியார்-அம்பேத்கார் நினைவுநாள் பொதுக்கூட்டம்
மார்கழி 08, 2046 / திசம்பர் 24, 2015 மாலை 6.00 சூலூர்
திமிரும் நீயும் ஒரே சாயல் – நூல் வெளியீடு
மார்கழி 18, 2046 / சனவரி 03, 2016 மாலை 6.00 மதுரை
மாற்றத்திற்கான பேரணி – நாம், நமக்காக!
மார்கழி 04, 2046 / திசம்பர் 20, 2015 காலை 10.00 சென்னை
தமிழிலக்கியங்களில் பண்பாட்டுக் கூறுகளும் வாழ்வியல் நெறிமுறைகளும் – தேசியக்கருத்தரங்கம்
தமிழ்த்துறை கே.எசு.இரங்கசாமி கலை அறிவியல் கல்லூரி, திருச்செங்கோடு காவியா பதிப்பகம் இறுதிநாள் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் உரியவர்களிடம் தொடர்பு கொண்டு அறிக.
இசைக்கடல் பண்பாட்டு அறக்கட்டளையின் இசைவிழா
மார்கழி 09 முதல் மார்கழி 13 வரை, 2046 திசம்பர் 25 முதல் திசம்பர் 29 வரை, 2015 மேற்குமாம்பலம், சென்னை -திருபுவனம் ஆத்மநாதன்
பாரதிதாசன் ஏன் புரட்சிக் கவிஞர் ? – துரை எழில்விழியன்
மார்கழி 04, 2046 / திசம்பர் 20, 2015 இரவு 8.30 – 9.15 பல்வழி அழைப்புச் சொற்பொழிவு வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை
சிந்தனை முற்றம் – கரூர்
மார்கழி 04, 2046 / திசம்பர் 20, 2015 காலை 10.30
கண்ணப்பர்விழா இன்று(13.12.2015) நடைபெறுகிறது.
பேரா.மருத்துவர் முதுமுனைவர் கண்ணப்பரின் 81 ஆம் பிறந்தநாள் விழா, 5 ஆம் ஆண்டு நினைவு நாள் மறைமலை இலக்குவனார் முதலானவர்க்கு விருது வழங்கும் விழா இசைப்பொழிவு நூல் வெளியீடு கார்த்திகை 27, 2046 / திசம்பர் 13, 2015 சென்னை
பார்ப்பன மதவாத எதிர்ப்பு மாநாடு, சேலம்
மார்கழி 03, 2046 / திசம்பர் 19, 2015 காலை 10.00 முதல் திராவிடர் விடுதலைக்கழகம்
மக்கள் சிந்தனைப் பேரவையின் பாரதிவிழா
கார்த்திகை 25, 2046 / திசம்பர் 11, 2015 மாலை 6.00
ஈரோடு தமிழ்ச்சங்கப் பேரவை 26 ஆம்ஆண்டு இலக்கியப் போட்டிகள்
ஈரோடு தமிழ்ச்சங்கப் பேரவை 26 ஆம்ஆண்டு இலக்கிய விழா அறிவிப்பு வருகிற மார்கழி 21, 2046 / 27.12. 2015 ஞாயிறு காலை 09 மணிமுதல் மாலை 06 மணிவரை ஈரோடு தமிழ்ச்சங்கப்பேரவையின் 26ஆம் ஆண்டுவிழா ஈரோடு செங்குந்தர் மேல்நிலைப் பள்ளி யில் நடைபெறும். விழாவில் தமிழிசைஅரங்கம், படத்திறப்பு, வாழ்த்தரங்கம், பட்டிமன்றம், சிறந்த நூலுக்குப் பரிசு, விருதுகள், பட்டங்கள், பரிசுகள் வழங்கல் நடைபெறும். விருதுகள் : திருவள்ளுவர் விருது : திருக்குறள் தொடர்பான நூல்கள் எழுதி, திருக்குறள் பரப்பும் பணியைப்…
12ஆவது பன்னாட்டுத் தமிழ்க்கல்வெட்டுகள் பயிற்சிப்பட்டறை
தஞ்சாவூர் திசம்பர் 1 முதல் திசம்பர் 11 முடிய தொடக்க விழா: கார்த்திகை 14, 2046 / திசம்பர் 01, 2015 காலை 11.00 இந்த பயனுள்ள 10 நாட்கள் தரமான தமிழ் கல்வெட்டுகள் பயிற்சிப் பட்டறையில் பங்குபெற விரும்புவோர் தொடர்பு க்கு: (1) ஒருங்கிணைப்பாளர் சு இராசவேலு சுவடிப்புலத் தலைவர் தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர் rajavelasi@gmail.com (2) ஒருங்கிணைப்பாளர் அப்பாசாமி முருகையன் உயராய்வு மையம் அறிவியல் ஆராய்ச்சி மையம் பிரான்சு a.murugaiyan@gmail.com அன்புடன் நூ த (உ)லோ சு மயிலை
