நிறைநலம் மரபு மருத்துவமனை தொடக்க விழா – மரு.வ.நா.தன்மானன்
ஐப்பசி 13, 2046 வெள்ளி அக்.30, 2015 காலை 9.00 அம்மன்கோயில் மேற்குத் தெரு, வடபழனி, சென்னை [தி.இரா.நினைவு(எசு.ஆர்.எம்.) மருத்துவமனை அருகில்]
சாதி வெறி அரசியல் எதிர்ப்பு, சாதி ஒழிப்பு மாநாடு
மா.இலெ.பொதுவுடைமைக்கட்சி மக்கள் விடுதலை இரசியப் புரட்சி நாள் ஐப்பசி 21, 2046 சனி நவ.07, 2015 பிற்பகல் 2.30 – இரவு 9.00 மாதவரம், சென்னை தோழரே! வணக்கம். நவ -7 சென்னை, மாதவரத்தில் நடைபெறவுள்ள மாநாட்டில் கலந்து கொள்ளும்படிக் கேட்டுக்கொள்கிறேன். நன்றி! மீ. த. பாண்டியன் (Mee.Dha. Pandian)
இலக்கியவீதியின் மறுவாசிப்பு – இரா.கி.இரங்கராசன்
பாரதியவித்யா பவன் கிருட்டிணா இனிப்பகம் ஐப்பசி 13, 2046 வெள்ளி அக்.30, 2015 மாலை 6.30, சென்னை இலக்கிய அன்னம் விருது: மது.இராசேந்திரன் வணக்கம். ‘இலக்கியவீதி’யின் – ‘இதயத்தில் வாழும் எழுத்தாளர்கள்’ வரிசையில் இந்த மாதம், ‘மறுவாசிப்பில் இரா. கி.இரங்கராசன்’. தொடர்ந்து தங்கள் வருகையால் இலக்கியவீதி அமைப்பைப் பெருமைப்படுத்தும் தங்களைனைவரையும் சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.. என்றென்றும் அன்புடன் இலக்கியவீதி இனியவன்.
தமிழகத் திருநாள் – புதுச்சேரி விடுதலை நாள் விழா
ஐப்பசி 15, 2046 / நவ.01, 2015 மாலை 6.00 புதுச்சேரி
இலா.ச.இரா. நூற்றாண்டு விழா
ஐப்பசி 13, 2046 / அக்.30, 2015 மாலை 6.00 சென்னை
ச.அ. டேவிட்டுஐயா நினைவேந்தல்
தமிழர் தேசிய முன்னணி – மா.பெ.பொ.க. இணைந்து நடத்தும் ஈழ விடுதலைப் போராளி ச.அ. டேவிட்டு ஐயா அவர்களின் நினைவேந்தல் நாள் : திருவள்ளுவர் ஆண்டு 2046 துலைத்திங்கள் 14ஆம் நாள் (31-10-2015) காரிக்கிழமை மாலை 5.00 மணி இடம் : சென்னை, நீலி வீராசாமி தெருவில் உள்ள தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம், சிவ. இளங்கோ கட்டடம். தலைமை : தோழர் வே. ஆனைமுத்து படத்திறப்பு : ஐயா பழ. நெடுமாறன் வரவேற்புரை : திரு. பா. இறையெழிலன் இரங்கலுரை : கவிஞானி…
தண்ணீருக்கான பொதுமேடை
ஐப்பசி 08, 2046 / அக்.10, 2015 ஞாயிறு காலை 10.00 தாம்பரம் ஏரிகள் நம் அடையாளம் : 1.ஏரிக்கரையைத் தூய்மை செய்தல் 2.குழந்தைகளும் கதைசொல்லலும் 3.மக்களுடனான கலந்துரையாடல் இணைந்து செயல்பட குடும்பத்துடன் வாருங்கள் . இடம் : புதுத்தாங்கல் ஏரி (அலுவலகம் அருகில் ), முல்லை நகர் , மேற்குத் தாம்பரம் . சென்னை தொடர்புக்கு : 9994186717, 9940220091, 9884022447 தண்ணீருக்கான பொதுமேடை ஏரிகள் பாதுகாப்பு இயக்கம், தாம்பரம்
இலக்கு & பாரதிய வித்யாபவன் – சிகரம் நம் சிம்மாசனம்
ஐப்பசி 03, 2046 / அக்.20, 2015 மாலை 6.30 அன்புடையீர் வணக்கம். இளைஞர் நலனில் அக்கறையுள்ள இலக்கு அமைப்பு, ‘மருந்தியல் துறையிலிருக்கும் மகத்தான வேலை / தொழில் வாய்ப்புகளை‘ப் பற்றி அறிந்து பயன்பெற மருந்தியல் – வேதியியல் துறை சார்ந்த மாணவர்களை அன்புடன் அழைக்கிறது.. என்றென்றும் அன்புடன் சிபி நாராயண் யாழினி
தமிழ் எழுத்துருவியல் கருத்தரங்கம் – 2015 : தொடக்க விழாவும் விருது விழாவும்
புரட்டாசி 30, 2046 / அக். 17, 2015 காலை 10.00 சென்னை
தமிழீழ விடுதலையும் உலக நாடுகளின் தடையும் – கருத்தரங்கம்
தமிழீழ விடுதலையும் உலக நாடுகளின் தடையும் – தந்தை பெரியார் திராவிடர் கழகக் கருத்தரங்கம் புரட்டாசி 30, 2046 / அக்.17, 2015 மாலை 4.00 சூலூர் அமெரிக்கத் தீர்மானத்தை எதிர்த்தும், ஈழத்தில் நடந்தது இனப்படுகொலையே என்றும் அதற்கு இலங்கை மீது பன்னாட்டு உசாவல் நடத்துவது ஒன்றே தீர்வு என்றும் கருத்துரைத்து, தமிழர் தரப்பு நியாயத்தை உலக நாடுகளுக்கு மே 17 இயக்கத்தின் சார்பாக எடுத்துரைத்து வந்திருக்கின்ற மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர்.திருமுருகன் காந்தி கலந்து கொள்ளும் கருத்தரங்கத்தை வரும்…
புலவர் விசயலட்சுமியின் இரு நூல்கள் வெளியீடு
உலகத் திருக்குறள் மையம் எதிர்காலத் திருக்குறள் எழுச்சி விழா ஏழு நூல்களின் வெளியீடு திருக்குறள் புலவர் தி.வெ.வியலட்சுமியின் ‘ஒரு வரியுள் வள்ளுவம்’, ‘திருக்குறள்அலைகள்’ திருக்குறள் தேனீ வெ.அரங்கராசன் ‘திருக்குறள் விருந்தும் நகைச்சுவை விருந்தும்’ நூல் வெளியீடு
பன்முக நோக்கில் திருக்குறள் – பன்னாட்டுக் கருத்தரங்கம்
அறிவிப்பும் அழைப்பும் கார்த்திகை 25, 26 / திசம்பர் 10,11 பதிவு இறுதி : ஐப்பசி 14 – அக். 31
