சமகாலவாழ்வியலும் சாதிய வன்கொடுமைகளும் – கருத்தரங்கம்

ஆவணி 06, 2046 / ஆகத்து 23, 2015 மாலை 5.01 மயிலாப்பூர், சென்னை தொடர்ந்து வரும் சாதிய தாக்குதல்களை தடுத்து நிறுத்தவும். வருங்கால வளரும் தலைமுறையை சாதியற்ற சமூகமாக மாற்றவும் ‪#‎தமிழ்நாடு_மாணவர்_கழகம் நடத்தும் “சமகால வாழ்வியலும் சாதிய வன்கொடுமைகளும் எனும் தலைப்பில் கருத்தரங்கம். அனைத்து மாணவர் இயக்கங்களும் கலந்துகொள்கின்றன . அனைவரும் வருக‪ #‎எங்கள்_தலைமுறைக்கு_வேண்டாம்_சாதீ  

இலக்கியவீதியின் ‘மறுவாசிப்பில் சுசாதா’

  அன்புடையீர் வணக்கம்.. நலனே விளைய வேண்டுகிறேன்..​​   இலக்கியவீதியின் இதயத்தில் வாழும் எழுத்தாளர்கள் வரிசையில் இந்த மாதம் ஆவணி 04, 2046 / ஆகத்து 21, 2015 அன்று ‘மறுவாசிப்பில் சுசாதா’ நிகழ்வுக்கு உறவும் நட்புமாக வருகை தந்து சிறப்பிக்க வேண்டுகிறேன்..   என்றென்றும் அன்புடன் இலக்கியவீதி இனியவன்  

நாகப்பட்டினம் தமிழ்ச்சங்கத்தின் முப்பெரு விழா

 ஆவணி 03, 2046 / ஆகத்து 28, 2015  ஒன்பதாம் ஆண்டுத் தொடக்க விழா மறைமலை அடிகளார் பிறந்தநாள் விழா கண்ணதாசன் பிறந்தநாள் விழா தொல்.திருமாவளவன் மறை. தாயுமானவன்

பேரா.அ.இராமசாமி, நூல் வெளியீடும் திறனாய்வும் – வெள்ளி விழா நிகழ்வு

  ஆவணி 02, 2046 / ஆக.19, 2015 மு.ப.11.45 – பி.ப.04.00 மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் திருநெல்வேலி

மு.பி.பா.வின் நூல் அறிமுகம்

 ஆவணி 01, 2046 / ஆக.18, 2015 செவ்வாய் மாலை 6.00 ஒய்.எம்.சி.ஏ.பட்டிமன்றம்   பேராசிரியர் மு.பி.பாலசுப்பிரமணியம் நூல் “அலைகடலுக்கு அப்பால்…!”  

ஞானலயா – பவள விழா

ஆடி 30, 2046 / ஆக. 15, 2015 காலை 10.00  ஞானலயா ஆய்வு நூலகம் பவள விருந்து தமிழ்த்தென்றல் திருவிக அரங்கு திறப்பு ஞானலயா கிருட்டிணமூர்த்தி – தோரதி பவள விழா மலர் வெளியீடு    

கம்பன் கழகம் நாற்பத்தோராம் ஆண்டு கம்பன் விழா

  ஆடி 29, 30 &  31, 2046 / ஆக.14,15  & 16, 2015 சென்னை விழா மங்கலம்  நூல் வெளியீடு ஒளிப்பேழை வெளியீடு விருது வழங்கல் எழிலுரை பட்டிமண்டபம் மாணவர் விவாத அரங்கம் இன்னுரை கலைதெரிஅரங்கம் பாங்கறி அரங்கம் இயலுரை கவியரங்கம் தமிழ்ச்சோலை ஆய்வரங்கம் தனியுரை தகவுரை தெளிவுறு அரங்கம்