சட்டச் சொற்கள் விளக்கம் 341-350 : இலக்குவனார் திருவள்ளுவன்
(சட்டச் சொற்கள் விளக்கம் 331-340 : இலக்குவனார் திருவள்ளுவன்-தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 341-350 341. Access, direct நேரடி அணுகல் மின்னஞ்சல் முதலியவற்றை நேரடியாக அணுகும் வாய்ப்பு. 342. Access, open court to Which the public may have மக்கள் அணுகுவதற்கேற்ற வெளிப்படையான நீதிமன்றச் செயற்பாடு. கொள்கையளவில், இந்தியக் குடிமக்கள் அனைவரும் இந்நாட்டில் உள்ள நீதிமன்றங்களை அணுகலாம். ஒவ்வொரு குடிமகனுக்கும் நீதிமன்றத்தின் மூலம் நீதி பெற உரிமை உண்டு என்பதை இஃது உணர்த்துகிறது. எந்தவொரு குடிமகனும் தங்கள்…
சட்டச் சொற்கள் விளக்கம் 331-340 : இலக்குவனார் திருவள்ளுவன்
(சட்டச் சொற்கள் விளக்கம் 321-330 : இலக்குவனார் திருவள்ளுவன்-தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 331-340 : இலக்குவனார் திருவள்ளுவன் Accepted and countersigned ஏற்று மேலொப்பமிடப்பட்டது ஆவணத்திலுள்ள விதிகள்/வகையங்கள்/கூறுகள், செயன்மை(action) இரு தரப்பாராலும் ஏற்கப்பட்டதன் அடையாளமாக முதல் தரப்பார் கையொப்பமிட்டதும் அதனை ஏற்கும் வகையில் மறு தரப்பாரும் கையொப்பமிடுவது. ஒப்பந்தங்கள், உடன்படிக்கைகள், முதன்மையான ஆணைகள், என எவையாக இருந்தாலும் ஒப்புதலுக்கான இரண்டாம் கையொப்பமே மேலொப்பமாகும். Accepted in principle கொள்கையளவில் ஏற்றல் முழு விவரங்கள் அறியாச் சூழலில், சாத்தியமா இல்லையா…
சட்டச் சொற்கள் விளக்கம் 321-330 : இலக்குவனார் திருவள்ளுவன்
(சட்டச் சொற்கள் விளக்கம் 311-320 : இலக்குவனார் திருவள்ளுவன் – தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 321-330 321. acceptance of final bill இறுதிப் பட்டி ஏற்பு இறுதிப் பட்டியை ஏற்றல் கணக்கை முடித்து வைக்கும் பட்டி அல்லது நிதிப்பட்டியல் ஏற்றல். 322. acceptance of less sum குறை தொகை ஏற்பு குறைந்த தொகை ஏற்றல் ஒப்பந்தத்தில் அல்லது உடன்படிக்கையில் குறித்த தொகையைவிடக் குறைவான தொகையை ஏற்றல். 323. acceptance of offer தருகை ஏற்பு…
சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : சொற்கள் வழங்கியநூல்களும் ஆசிரியர்களும் – ஒ
(சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : சொற்கள் வழங்கியநூல்களும் ஆசிரியர்களும் – ஐ – தொடர்ச்சி) சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : சொற்கள் வழங்கிய நூல்களும் ஆசிரியர்களும் 181 – 200 181. சிறுவர் தமிழிலக்கணம் 1945 – வே. வேங்கடராசுலு ரெட்டியார் 182. தமிழ் இசைக் கருவிகள் 1945 – பி. கோதண்டராமன் 183. பஞ்சாக்கர தேசிகர் அந்தாதி 1945 – வி. சிதம்பர இராமலிங்க பிள்ளை 184. சைவ சமய விளக்கம் – அ. சோமசுந்தர செட்டியார் 1946 185. பெரியாழ்வார்…
சட்டச் சொற்கள் விளக்கம் 311-320 : இலக்குவனார் திருவள்ளுவன்
(சட்டச் சொற்கள் விளக்கம் 306-310 : இலக்குவனார் திருவள்ளுவன் – தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 311-320 311. Acceptable ஏற்கத்தக்கது ஏற்றுக்கொள்ளக்கூடிய தகுதியோ திறனோ உடையது. ஏற்கத்தக்க ஒலி அளவு. மன்பதையில் ஏற்கத் தக்க நடத்தை. இரு தரப்பும் ஏற்கத் தக்க இணக்கத் தீர்வு. நடைமுறை, செயல்முறை, அல்லது கொள்கையை மதிப்பாய்வு செய்து ஏற்றல். 312. Acceptable reliability level ஏற்பு நம்பக அளவு ஒரு பொருளின் நம்பகத் தன்மை குறித்த அளவு. 313. Acceptability ஏற்புத்திறன் …
சட்டச் சொற்கள் விளக்கம் 306-310 : இலக்குவனார் திருவள்ளுவன்
(சட்டச் சொற்கள் விளக்கம் 301-305: இலக்குவனார் திருவள்ளுவன் – தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 306-310 306. Accelerator முடுக்கி முடுக்குப் பொறி விசை முடுக்கி முடுக்குநர் ஊர்தியில் காலால் அழுத்தி இயக்கும் முடுக்குப் பொறி. ஒரு செயலை அல்லது குற்றச் செயலை விரைவாகச் செய்வதற்கு முடுக்கி விடுபவர். 307. Accent அசை அழுத்தம், ஒலி எடுப்பு ஒருவருடைய நாடு, நாட்டின் பகுதி, குமுகாயப் பிரிவு, இனவழிக்குழு, இயற்கைச் சூழல் முதலியவை சார்ந்து அமையும்…
சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : சொற்கள் வழங்கியநூல்களும் ஆசிரியர்களும் – ஐ
(சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : சொற்கள் வழங்கியநூல்களும் ஆசிரியர்களும் – ஏ – தொடர்ச்சி) சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : சொற்கள் வழங்கிய நூல்களும் ஆசிரியர்களும் 161-180 161. பொருள் மலர் – கட்டுரை : ஈ. த. இராசேசுவரி 1937 162. ஆரோக்கியமும் தீர்க்காயுளும் 1937 – சுவாமி எம். கே. பாண்டுரங்கம் 163. அகப்பொருளும் அருளிச் செயலும் 1938 – திருப்புறம்பயம் இராமசுவாமி நாயுடு 164. வல்லிக்கண்ணனின் போராட்டங்கள் 165. தமிழர் திருமண நூல் 1939 வித்துவான் மா….
சட்டச் சொற்கள் விளக்கம் 301-305 : இலக்குவனார் திருவள்ளுவன்
(சட்டச் சொற்கள் விளக்கம் 296-300: இலக்குவனார் திருவள்ளுவன் – தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 301-305 301. accelerated soil erosion விரைவான மண்ணரிப்பு விரைந்த மண் அரிமானம் மாந்தவியல் செய்முறைகள், மண், தாவரங்கள் அல்லது தட்ப வெப்ப நிலைகளை மாற்றியமைக்கும்போது இயல்புத் தன்மைக்கு மீறிய அரிமானம் நிகழ்கிறது. 302. Acceleration முடுக்கம் நடைபெற உள்ளதன் காலத்தைச் சுருக்குவதைச் சட்டம் முடுக்கம் எனக் குறிக்கிறது. முன்னுறல் உரிமை முன்னுறல். எதிர்நோக்கும் உரிமை அதற்கு முன்னவர் செயற்பாடின்றிப்…
சட்டச் சொற்கள் விளக்கம் 296-300: இலக்குவனார் திருவள்ளுவன்
(சட்டச் சொற்கள் விளக்கம் 291-295: இலக்குவனார் திருவள்ளுவன் – தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 296-300 296. accede இணங்கு பதவிகொள், இணைந்துகொள், முன்வந்து ஏற்றுக்கொள். கூட்டுச் சேரு ஒப்புதல் தெரிவிக்க அல்லது இசைவளிக்க அரசு வேண்டுகை அலலது கோfரி்கையை ஏற்றுக் கொள்ளல் ஒப்பந்தம் அல்லது உடன்படிக்கையில் ஒரு தரப்பாகச் சேருதல் பதவியில் சேருதல் accēdō என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் அணுகுதல் இதிலிருந்து உருவான சொல் accede. 297. acceded ஏற்றுக்கொள்ளப்பட்டது ஒப்புக் கொள்ளப்…
சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : சொற்கள் வழங்கியநூல்களும் ஆசிரியர்களும் – ஏ
(சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : சொற்கள் வழங்கியநூல்களும் ஆசிரியர்களும் – எ -தொடர்ச்சி) சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : சொற்கள் வழங்கிய நூல்களும் ஆசிரியர்களும் 141- 160 141. சேக்கிழார் 1933 – கோவை. சிவக்கவிமணி சி.கே. சுப்பிரமணிய முதலியார் 142. கும்பகோண ஸதலபுராண வசனம் மகாமக தீர்த்த மகிமை 1933 – பள்ளி ஆய்வாளர் சாமிநாத முதலியார் 143. கட்டுரை மலர்மாலை 1933 செல்வமும் வறுமையும் கட்டுரை எழுதியவர் : சாமி. வேலாயுதம்பிள்ளை 144. திருத்துருத்திப் புராணம் 1933 குறிப்புரை…
சட்டச் சொற்கள் விளக்கம் 291-295: இலக்குவனார் திருவள்ளுவன்
(சட்டச் சொற்கள் விளக்கம் 286-290 : இலக்குவனார் திருவள்ளுவன்-தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 291-295 291. Academic year கல்வி ஆண்டு கல்வி ஆண்டு என்பது பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் மாணவர்களுக்குக் கல்வி பயிற்றுவிக்கும் காலத்தின் தொடக்கம் முதல் இறுதி வரை உள்ள காலத்தைக் குறிப்பதாகும். பள்ளிகளில் கல்வி ஆண்டை முதல் பருவம்(காலாண்டுப் பருவம்), இரண்டாம் பருவம்(அரையாண்டுப் பருவம்), மூன்றாம் பருவம்(முழு ஆண்டுப்பருவம்) என மூன்று பருவங்களாகப் பிரித்து மாணவர்களுக்குக் கல்வி பயிற்றுவிக்கிறார்கள். கல்லூரிகளில் இரு பகுப்புகளாக முதல் பருவ முறை…
சட்டச் சொற்கள் விளக்கம் 286-290 : இலக்குவனார் திருவள்ளுவன்
(சட்டச் சொற்கள் விளக்கம் 281-285 : இலக்குவனார் திருவள்ளுவன்-தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 286-290 286. Academic course கல்விசார் பாடப்பிரிவு பாடநூற் கல்வி, செயல்முறை சாராப் படிப்பு பாடநூல்களின் மூலம் மட்டுமல்லாமல் பாடத்திட்டம் சார்ந்த செயல் முறை மூலமும் கற்பிக்கப்படுவதே செயல்முறைக் கல்வி. பாடநூல்களை மட்டும் அடிப்படையாகக் கொண்டு கற்பிக்கப்படுவது பாடநூற்கல்வி். 287. Academic experience கல்விப் பட்டறிவு கல்விப் பணியறிவு கல்வி வாழ்க்கை தொடர்பான மாணவர் பெறும் பட்டறிவும் கல்வித்துறையில் பயிற்றுவிப்பில் பணியாற்றுநர் பெறும்…
