சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : சொற்கள் வழங்கியநூல்களும் ஆசிரியர்களும் – எ
(சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : சொற்கள் வழங்கியநூல்களும் ஆசிரியர்களும்- ஊ – தொடர்ச்சி) சுரதாவின் தொகுப்பில் சொல்லாக்கம்சொற்கள் வழங்கியநூல்களும் ஆசிரியர்களும் ஆண்டுடன் 121- 140 121. வேளாளரது தோற்றமும் அவர்தம் வரலாறும் 1927 – வல்லை. பாலசுப்பிரமணியன் 122. நீதிநெறி விளக்கம் மூலமும் விருத்தியுரையும் 1928 – சோடசாவதானம் தி. சுப்பராய செட்டியார் 123. இரா. பழனியாண்டிப் பிள்ளையின் சீவிய சரித்திரம் 1928 124. வேதாந்த பாசுகரன் – கருணையானந்த ஞானபூபதிகள் 1928 125. திரிவிரிஞ்சை புராணம் 1928 – குறிப்புரை டி….
சட்டச் சொற்கள் விளக்கம் 281-285 : இலக்குவனார் திருவள்ளுவன்
(சட்டச் சொற்கள் விளக்கம் 276-280 : இலக்குவனார் திருவள்ளுவன்-தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 281-285 281. Abutment முட்டிடம் உதைவு இரண்டு உடைமைகளின் முட்டிடம். அணைக்கட்டுக் கட்டமைப்பின் இரு முனைகளிலும் இருக்கும் இயற்கை நிலப்பரப்பைக் குறிக்கிறது. உதைமானம் என்றால் முட்டு எனப்பொருள். அதனடிப்படையில் உதைவு எனப்படுகிறது. 282. Abuttals தொடு எல்லை தொட்டடுத்த பகுதி நிலப்பகுதிகளைத் தொடும் நிலத்தின் எல்லைப் பகுதிகள். [இந்திய மீன்பிடி சட்டம், 1897, பிரிவு 4(2)(Section 4(2) in…
சட்டச் சொற்கள் விளக்கம் 276-280 : இலக்குவனார் திருவள்ளுவன்
(சட்டச் சொற்கள் விளக்கம் 271-275 : இலக்குவனார் திருவள்ளுவன்-தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 276-280 276.Abuse of process சட்டநடவடிக்கை முறைகேடு சட்ட நடவடிக்கையைத் தீய எண்ணத்துடனோ தவறான நோக்கத்துடனோ தவறாகவோ பயன்படுத்துதல். சட்ட நடவடிக்கைகளில் முறைகேடு நிகழாமல் இருக்க முறை மன்றங்கள் கருத்து செலுத்துகின்றன. சட்ட நடைமுறைத் தகாப்பாட்டைத் தடுப்பதற்காக அல்லது நீதிமுறையின் நோக்கங்களைப் பாதுகாக்க மட்டுமே முறைமன்றம் மு.த.அ.(முதல் தகவல் அறிக்கையை) -ஐ இல்லாமல் ஆக்கலாம். குற்றமற்ற ஒருவர் தேவையின்றி வழக்கிற்கு உள்ளானால் அல்லது சரியான ஏதுக்கள் இன்றி…
சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : சொற்கள் வழங்கியநூல்களும் ஆசிரியர்களும்- ஊ
(சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : சொற்கள் வழங்கியநூல்களும் ஆசிரியர்களும்-உ-தொடர்ச்சி) சுரதாவின் தொகுப்பில் சொல்லாக்கம்சொற்கள் வழங்கியநூல்களும் ஆசிரியர்களும் ஆண்டுடன் 99-120 99. உதயணசரிதம் – பண்டிதமணி மு. கதிரேசச் செட்டியார் 1924100. பத்மினி – வே. முத்துசாமி ஐயர் 1924101. (உ)லோகமான்ய பாலகங்காதர திலக் – கிருட்டிணசாமிசருமா 1924102. பிரமானந்த நான்மணி மாலை – பி.பி. நாராயணசாமி நாயுடு 1924103. தஞ்சாவூர் சில்லாவின் வரலாறு – ஆர். விசுவநாத ஐயர் 1924104. சிவனடியார் திருக்கூட்டம் 1925105. தேசபந்து விசயம் – ம. க. சயராம்…
சட்டச் சொற்கள் விளக்கம் 271-275 : இலக்குவனார் திருவள்ளுவன்
(சட்டச் சொற்கள் விளக்கம் 266-270 : இலக்குவனார் திருவள்ளுவன் – தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 271-275 271.abuse of discretion உளத்தேர்வின் பிழைபாடு முடிவெடுப்பதற்கு உளத்தேர்வைத் தவறாகப் பயன்படுத்தலை இது குறிக்கிறது. குற்ற வழக்கிலும் உரிமை வழக்கிலும் கீழமைவு மன்றங்களின் முடிவுகளை மறு ஆய்வு செய்கையில் மேல்முறையீட்டுமன்றம், உளத்தேர்வு தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதாக என ஆராயும். discretion – விருப்புரிமை என்றுதான் சொல்லிவந்தனர். அவ்வாறாயின் விருப்பு வெறுப்பிற்கேற்ப எடுக்கும் முடிவு எனப் பொருளாகிறது. எனவே, அவரது மனம்…
சட்டச் சொற்கள் விளக்கம் 266-270 : இலக்குவனார் திருவள்ளுவன்
(சட்டச் சொற்கள் விளக்கம் 261-265 : இலக்குவனார் திருவள்ளுவன் – தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 266-270 266. Abundance மிகுதி ஏராளம் பேரளவு எ.கா. இம்மன்றத்தில் ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளன. குற்றஞ்சாட்டப்பட்டுள்ளவர் இதற்கு முன்பே மிகுதியான குற்றச் செயல்களில் ஈடுபட்டவர். 267.Abundant ஏராளமான மிகுதியான பேரளவான மிக அதிகமான அல்லது மிகையான அளவில் வழங்குதல். செழிப்பையும் குறிக்கிறது. 268.Abundant caution மிகு எச்சரிக்கை எ.கா. : உணர்வு பூர்வமான இவ்வழக்கை நீதிமன்றம் மிகு…
சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : சொற்கள் வழங்கியநூல்களும் ஆசிரியர்களும்-உ
(சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : சொற்கள் வழங்கியநூல்களும் ஆசிரியர்களும்-ஈ-தொடர்ச்சி) சுரதாவின் தொகுப்பில் சொல்லாக்கம்சொற்கள் வழங்கியநூல்களும் ஆசிரியர்களும் ஆண்டுடன் 81-100 (தொடரும்) உவமைக்கவிஞர் சுரதாதமிழ்ச்சொல்லாக்கம்
சட்டச் சொற்கள் விளக்கம் 261-265 : இலக்குவனார் திருவள்ளுவன்
(சட்டச் சொற்கள் விளக்கம் 256-260 : இலக்குவனார் திருவள்ளுவன் – தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 261-265 261. abstracted பிரித்தெடுக்கப்பட்ட கவனக்குறைவான, வேறு எண்ணமுடைய வேறு சிந்தனையில் உள்ளதால் சுற்றி நிகழ்வது குறித்துக் கருத்து செலுத்தாமை 262. Abstraction பிரித்தெடுத்தல் கருத்துப்பொருள்; கவர்ந்துகொள்ளல்; கவனமின்மை தவறான கையாளுகைக்காக நிதியை அல்லது நிதிக்கணக்குகளை உரிய இசைவின்றி எடுத்தல் ஊறு விளைவிக்க அல்லது வஞ்சிக்கும் நோக்கில் எடுத்தல் 263. absurd பொருளற்ற விழலான ; காரண காரியத்…
சட்டச் சொற்கள் விளக்கம் 256-260 : இலக்குவனார் திருவள்ளுவன்
(சட்டச் சொற்கள் விளக்கம் 251-255 : இலக்குவனார் திருவள்ளுவன் – தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 256-260 256. abstract of judgment தீர்ப்பாணைச் சுருக்கம் தீர்ப்பின் சுருக்கம் அல்லது தீர்ப்பாணையின் சுருக்கம் என்பது, ஒரு தீர்ப்பின் எழுதப்பட்ட சுருக்கமாகும். வழக்கில் வென்றவருக்கு(தீர்ப்புக் கடனாளி) இழப்பீட்டு எதிர்வாதி எவ்வளவு பணம் செலுத்த வேண்டும் என்பதைக் குறிப்பிடுகிறது. தீர்ப்புத் தொகை, நீதிமன்றச்செலவுகள், இழப்பீட்டு எதிர்வாதி கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டிய உத்தரவுகள், செலுத்தப்பட வேண்டிய வட்டி விகிதம், ஆகியவை குறிக்கப்பெற்ற சுருக்கம் ஒப்புக்கொள்ளப்பட்டு,…
சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : சொற்கள் வழங்கியநூல்களும் ஆசிரியர்களும்-ஈ
(சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : சொற்கள் வழங்கியநூல்களும் ஆசிரியர்களும்-இ- தொடர்ச்சி) சுரதாவின் தொகுப்பில் சொல்லாக்கம்சொற்கள் வழங்கியநூல்களும் ஆசிரியர்களும் ஆண்டுடன் 61-80 (தொடரும்) உவமைக்கவிஞர் சுரதாதமிழ்ச்சொல்லாக்கம்
சட்டச் சொற்கள் விளக்கம் 251-255 : இலக்குவனார் திருவள்ளுவன்
(சட்டச் சொற்கள் விளக்கம் 246-250 : இலக்குவனார் திருவள்ளுவன் – தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 251-255 251. Abstinence தவிர்ப்பு விட்டொழித்தல், உண்ணாநோன்பு, துய்ப்புத் தவிர்ப்பு விருப்பமான ஒன்றை விலக்கல் அல்லது செய்யாது விடுதல். காண்க: abstain; 2. Abstaine 252. Abstract பொருண்மை; பொழிப்பு; பிழிவு; கருத்தியலான; உரைச்சுருக்கம் எடுகுறிப்பு; சுருக்கக் குறிப்பு, (சுருக்கக்குறிப்புகள்,). ஒரு நூல் அல்லது ஆவணத்தின் அடிப்படைக் கருத்தின் சுருக்கம் மக்கள் அல்லது பொருட்கள் பற்றிய பொதுப்படையான கருத்தைக்…
சட்டச் சொற்கள் விளக்கம் 246-250 : இலக்குவனார் திருவள்ளுவ
(சட்டச் சொற்கள் விளக்கம் 241-245 : இலக்குவனார் திருவள்ளுவன் – தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 246-250 246. abstain. V தவிர்; விலக்கு விலகியிரு; தவிர்த்திரு (வி) விலகி யிருத்தல் ; தவிர்த்திருத்தல் (பெ) வாக்களித்தல் போன்ற எதிலும் பங்கேற்றுக் கொள்வதிலிருந்து விலகி யிருத்தல். 247. Abstaine விட்டொழிப்பவர் ஒரு பழக்கத்தை விட்டொழிப்பவர். பொதுவாக போதை பொருள்களை உட்கொள்வதைக் கைவிடுவதைக் குறிப்பிடுகிறது. உணவைவிட்டொழிப்பவரைக் குறிக்குமிடத்தில் (உண்ணா)நோன்பு எனப் பொருளாகிறது. 248. Abstaining from carrying out…
