தமிழ்வளர்ச்சிவளாகம் : thamizhvalarchi-valaakam

  தமிழ் வளர்ச்சி இயக்குநரகத்தில் காலியாக உள்ள ஆசிரியர், ஓட்டுநர், அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிடங்கள் விவரம்:

பணி: தமிழ் ஆசிரியர் – 02

பணி: ஓட்டுநர் – 01

பணி: அலுவலக உதவியாளர் – 02

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 

இயக்குநர்,
தமிழ் வளர்ச்சி இயக்ககம்,
தமிழ்ச்சாலை,
எழும்பூர், சென்னை – 8.

இம்முகவரிக்கு நேரிலும் வந்து கொடுக்கலாம்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 10.03.2016

மேலும் முழுமையான விவரங்கள் அரிய 044 – 28190412, 044 – 28190413 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.