வணிகச் சட்ட வாரியத்தில் 109 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
வணிகச் சட்ட வாரியத்தில் காலியாக உள்ள 109 பணியிடங்களுக்குத் தகுதியும் விருப்பமும் உள்ள இந்தியக் குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி – காலியிடங்கள் விவரம்:
பணி: துணைப் பதிவாளர் (Deputy Registrar) – 09
பணி: உதவிப் பதிவாளர் (Assistant Registrar) – 07
பணி: நீதிமன்ற அலுவலர் (Court Officer) – 13
பணி: அணுக்கச் செயலர் (Private Secretary) – 33
பணி: கணக்கு அலுவலர் (Accounts Officer) – 02
பணி: முதன்மைக் கணக்காளர் (Senior Account) – 13
பணி: உதவியாளர் (Assistant) – 13
பணி: சுருக்கெழுத்தர் நிலை02/நே.உ.(Steno Grade II/PA) – 05
பணி: உ.தொ.அ. (ALIO )- 01
பணி: பதிவு உதவியாளர் (Record Assistant) – 08
பணி: மேனிலை எழுத்தர் (UDC) – 03
விண்ணப்பிக்கும் முறை: www.clb.gov.in என்கிற இணையத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்ப் படிகளை உரிய முத்திரைகளுடன் (attested copies of appropriate certificates) இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பங்கள் சென்று சேரக் கடைசி நாள்: 18.03.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.clb.gov.in என்ற இணையத்தளத்தைப் பாருங்கள்.
தரவு:
Leave a Reply