‘அகரமுதல’ இதழின் பொங்கல் வாழ்த்து!
தமிழர் திருநாளாம் பொங்கல் வாழ்த்து!
திருவள்ளுவர் புத்தாண்டு வாழ்த்து!
இனப்படுகொலையாளன் பக்சே வீழ்ந்தான் என்ற மகிழ்ச்சியில் கொண்டாடுவோம் இப்பொங்கலை!
வரும் புத்தாண்டில் தமிழ் ஈழத் தனி நாட்டிலும் கொண்டாடுவோம் திருவள்ளுவர் புத்தாண்டை என்னும்
நம்பிக்கையில் கொண்டாடுவோம் இப் பொங்கலை!
அகரமுதல இதழின் படைப்பாளர்களுக்கும் செய்தியாளர்களுக்கும் படிப்பாளர்களுக்கும்
எல்லாரும் எண்ணியவாறு நல்லன எல்லாம் எய்தி இன்புற்றிருக்க வாழ்த்துகள்!
பசியும் பிணியும் பகையும் நீங்கி
வசியும் வளனும் சுரந்து வாழிய!
வையகம் வாழ்க! வான் தமிழ் வெல்க!
(-தமிழ்ப்போராளி பேரா.முனைவர் சி.இலக்குவனார்)
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
ஆசிரியர்
அகரமுதல
Leave a Reply