ஆரியர்களுக்கு இலக்கிய இலக்கணம் தெரியாது!

  ஆரியர்கள் தமிழர்களோடு உறவாடித்தான் தமிழ் இலக்கிய இலக்கணங்களை அறிந்தார்கள். ஆரியர்களுக்கு முதன்முதலில் இலக்கியம், இலக்கணம் என்றால் என்ன என்றே தெரியாது. (எழுத்துக்களை வகைப்படுத்தியவர்கள் தமிழர்களே.)

 மறைமலை அடிகள் : தமிழின் தனிச்சிறப்பு

maraimalaiadikal01