கூத்து வகைகள்
கூத்து வகைகள்
1. குரவை
2. துணங்கை
3. வெறியாட்டு
4. கொடுகொட்டி
5. பாண்டரங்கம்
6. கபாலம்
7. வள்ளிக்கூத்து
8. வாளமாலை
9. துடிக்கூத்து
10. கழல்நிலைக் கூத்து
11. உரற் கூத்து
12. மற்கூத்து
13. குடக்கூத்து
14. மரக்கால்கூத்து
15. தோற்பாவைக் கூத்து
16. ஆரியக் கூத்து (கயிறாட்டம்)
17. தேசிக் கூத்து
18. வடுகுக் கூத்து
19. சிங்களக் கூத்து
20. சொக்கக் கூத்து
21. அவிநயக் கூத்து
22. கரணக் கூத்து
23. வரிக் கூத்து
24. சாந்திக் கூத்து – விநோதக் கூத்து
25. வேத்தியல் கூத்து – பொதுவியல் கூத்து
26. வசைக் கூத்து – புகழ்க் கூத்து
27. இயல்புக் கூத்து – தேசிக் கூத்து
28. ஆரியக் கூத்து – தமிழ்க் கூத்து
29. வரிக் கூத்து – வரிச்சாந்திக் கூத்து
தரவு : இலக்குவனார் திருவள்ளுவன்:
தமிழ்ச்சிமிழ்
நல்ல தொகுப்பு ஐயா! ஆனால், இந்தக் கூத்துகளின் விவரங்களையும் குறிப்பிட்டிருந்தீர்களானால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.