சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : சொற்கள் வழங்கியநூல்களும் ஆசிரியர்களும்-உ
(சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : சொற்கள் வழங்கியநூல்களும் ஆசிரியர்களும்-ஈ-தொடர்ச்சி)
சுரதாவின் தொகுப்பில் சொல்லாக்கம்
சொற்கள் வழங்கிய
நூல்களும் ஆசிரியர்களும் ஆண்டுடன் 81-100
- கலங்காத கண்ட விநாயகர் விண்ணப்பமாலை (1920)
- சங்கரதாசு சுவாமிகள் பக்திரசக் கீர்த்தனை – சங்கரதாசு சுவாமிகள் (தூத்துக்குடி) (1920)
- பரமானந்த பக்திரசக் கீர்த்தனை – தூத்துக்குடி டி.டி. சங்கரதாசு சுவாமிகள் (1920)
- குருகுலம் – திருக்குறள் பீடம், அழகரடிகள் வாழ்க்கை வரலாறு – த. ஆறுமுகம் (1920)
- குடியால் கெட்ட குடும்பம் – தமிழ்நாவலர் எசு.கே. கோவிந்தசாமிப் பிள்ளை (1921)
- சின்மய தீபிகை – முத்தைய சுவாமிகள், குமார தேவராதீனம் – விருத்தியுரை : காஞ்சி. இராமாநந்த யோகிகள் (1921)
- சைவ சித்தாந்த மகா சமாசம் பொன்விழா மலர்
- கந்தர் சசுட்டி கவசம் மூலமும் உரையும் – மதுரை – செம்பூர் வித்துவான் வீ. ஆறுமுகஞ்சேர்வை (1923)
- சுதானந்தர்(புதினம்),நாகை சொ.தண்டபாணிப்பிள்ளை, (1922)
- தமிழ் வியாசங்கள் – வி. கோ. சூரியநாராயண சாத்திரியார் (1922)
- சீவகன் சரிதை – ஆ.வீ. கன்னைய நாயுடு (1922)
- திருவாதவூரடிகள் புராணம் – பிரசங்கபாநு கா. இராசாராம்பிள்ளை (1923)
93 அட்டாங்க யோகக்குறள் வருத்தமற வுய்யும் வழி – சேரா. சுப்பிரமணியக் கவிராயர் (1923)
94 மயிலை சிவ. முத்து நினைவுமலர் (மாணவர்மன்ற வெளியீடு) (1919) - திருக்குறள் வீட்டின்பால் – சே.எம். நல்லசாமிப்பிள்ளை பி.ஏ.,பி.எல். (1923)
- பெரிய புராண வாராய்ச்சி – வா. மகாதேவ முதலியார் (1924)
- வக்கீல் பண்டாரம்பிள்ளை. சரித்திரச் சுருகம் – மு.பொ. ஈசுரமூர்த்தியா பிள்ளை (1924)
- தமிழ்நூற் பெருக்கம் – வை. சூரியநாராயண சாத்திரி (1924)
- மருத்துவ… கைப்புத்தகம் (பக்.80) – கோ.கி. மதுசூதன்ராவ் (1924)
- தமிழ்க்கல்வி – மணத்தட்டை எசு. துரைசாமி ஐயர் (1924)
(தொடரும்)
உவமைக்கவிஞர் சுரதா
தமிழ்ச்சொல்லாக்கம்
Leave a Reply