(சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : சொற்கள் வழங்கியநூல்களும் ஆசிரியர்களும்-இ- தொடர்ச்சி)

சுரதாவின் தொகுப்பில் சொல்லாக்கம்
சொற்கள் வழங்கிய
நூல்களும் ஆசிரியர்களும் ஆண்டுடன் 61-80

  1. கிறித்துவ ஆலயங்களின். மூன்றாவது ஆண்டறிக்கை(1911-15), பொதுப் பதிப்பாசிரியர் : கொண்டல் சு. மகாதேவன்
  2. வடிவேலர் சதகம் – உடுமலைப்பேட்டை முத்துசாமிக் கவிராயர் (1915)
  3. பிரதாபசந்திர விலாசம் – இராமசாமிராசு, பாரிசுட்டர், பதிப்பாளர் வி. இராமசாமி சாத்திரிலு, (1877, 1915)
  4. நாத. கீத – நாமகள் சிலம்பொலி – சி.வி. சாமிநாதையர் (1916)
  5. சத்திய அரிச்சந்திரப் பா – மதுரை தல்லாகுளம் சி. முத்திருள முதலியார் – – பரிசோதித்தவர் : பிரசங்க வித்துவான் நவநீதகிருட்டிண பாரதியார் (1916)
  6. தவம் – ச. தா. மூர்த்தி முதலியார் (1917)
  7. நாநாசிவ வாதக் கட்டளை – சிரீ சேசாத்திரி சிவனார், குறிப்புரை : கோ. வடிவேலு செட்டியார் (1917)
  8. தாயுமான சுவாமிகள் திருப்பாடற்றிரட்டு
  9. (இ)ரிப்பன் ஐந்தாம் வாசக புத்தகம் – தி. செல்வகேசவராய முதலியார் (1918)
  10. சித்தார்த்தன் – அ மாதவையர் (1918)
  11. மேரு மந்தர புராணம் மூலமும் உரையும் (1918)
  12. சித்தார்த்தன் – அ மாதவையர் (1948)
  13. பிரபஞ்சவிசாரம் – யாழ்ப்பாணம் குகதாசர் – சபாரத்தின முதலியார் (1919)
  14. திருக்கருவைத் தலபுராணம் – எட்டிச்சேரி ச. திருமலைவேற் பிள்ளை (1919)
  15. மேகதூதக் காரிகை மொழிபெயர்ப்பு : சுன்னாகம் அ. குமாரசுவாமிப்பிள்ளை (1919)
  16. பாண்டியதேச நாயக்கமன்னர் வரலாறு – பசுமலை நெ.இரா. சுப்பிரமணிய சருமா (1919)
  17. கலைசைச் சிலேடை வெண்பா மூலமும் உரையும் – உரை : சதாவதானம் தெ. கிருட்டிணசாமிபாவலர் (1920)
  18. பன்னிரண்டு உத்தமிகள் கதை – திவான் பகதூர் வி. கிருட்டிணமாச்சாரியார் (1920)
  19. சிறுமணிச் சுடர் – மதுரை எசு.ஏ. சோமசுந்தரம் (1920)
  20.    சீகாளத்திப் புராணம் மூலமும் உரையும் – உரை : மகாவித்துவான் காஞ்சிபுரம் இராமநந்த யோகிகள் (1920)

(தொடரும்)

உவமைக்கவிஞர் சுரதா
தமிழ்ச்சொல்லாக்கம்