மறைமலையடிகளின் நாட்குறிப்பு விளக்கம்

 

மறைமலையடிகளின் நாட்குறிப்பு : 13-1-1899 :

 மாண்புமிகுந்த இராமானுசர் கி.பி. 986இல் பிறந்தார்.

விளக்கம் : இவர், வைணவ சமய ஆசிரியராவர். ‘பாஃசியகாரர்’ என்னும் சிறப்புப் பெயர் பெற்றவர். வைணவ சித்தாந்தத்தைத் தம் பேருரைகளாலான நூல்களாலும், சொற்பொழிவுகளாலும் பாரத நாடெங்கும் பரப்பியவர். வடமொழியிற் பலவும், தமிழிற் சிலவும் ஆக நூல்களையியற்றியவர்.

-வித்துவான். மறை. திருநாவுக்கரசு