thamizh07

வேற்றுலகம் இருப்பின் அவ்வுலக மொழியும் தமிழே

 தமிழ் மொழி இயற்கையான மொழி என்பதால் நம் பூவுலகு போல வெளியுலகு இருப்பின் அங்கும் தமிழ் மொழியே இருக்க முடியும் என்று நாம் அழுத்தமாகக் கூறலாம். அறிவியல் இந்தக் கூற்றை வலியுறுத்தும் நாள் விரைவில் வரும்.

– இரா.வேங்கட கிருட்டிணன்: தமிழே முதன் மொழி: பக்.389

– தமிழ்ச்சிமிழ்