Thamizhannai01

மறைமுதல் கிளந்த வாயன்மதி

     மகிழ் முடித்த வேணி

இறைவர்தம் பெயரை நாட்டி

     இலக்கணம் செய்யப் பெற்றே

அறைகடல் வரைப்பில் பாடை

     அனைத்தும் வென்று ஆரியத்தோடு

உறழ்தரு தமிழ்த் தெய்வத்தை

     உள்நினைந்து ஏத்தல் செய்வாம்

– கருணைப் பிரகாசர்:

திருக்காளத்தி புராணம்: கடவுள் வாழ்த்து