தலைப்பு- எண்ணியதை முடிக்க அருள்க : thalaippu_arulga_naaladiyaar

வான் இடு வில்லின் வரவு அறியா, வன்மையால்,

கால் நிலம் தோயாக் கடவுளை, யாம் நிலம்

சென்னி உற வணங்கிச் சேர்தும் “எம் உள்ளத்து

முன்னியலை முடிக!” என்று

– நாலடியார், கடவுள் வாழ்த்து