அறிவொளி இறைவா போற்றி போற்றி
அம்மை யப்பா போற்றி போற்றி
எந்தாய்த் தமிழே போற்றி போற்றி
எந்தை நாடே போற்றி போற்றி
தெய்வப் புலவா போற்றி போற்றி
திருத்தகு குருவீர் போற்றி போற்றி
திருவெலாந் தருவீர் போற்றி ஓம்!
– திருக்குறள் ஞாயிறு திருவள்ளுவரடிமை முருகு : ஈசனடி போற்றி
Leave a Reply