கடவுளும் ஆய்ந்த உயர்மொழி தமிழ் இலக்குவனார் திருவள்ளுவன் 08 February 2015 No Comment கண்ணுதற் பெருங்கடவுளும் கழகமோ டமர்ந்து பண்ணுறத் தெரிந்தாய்ந்த விப்பசுந்தமிழ்ஏனை மண்ணிடைச் சில இலக்கண வரம்பிலா மொழிபோல் எண்ணிடைப் படக்கிடந்ததா யெண்ணவும் படுமோ? – பரஞ்சோதி முனிவர்: திருவிளையாடல் புராணம்: திருநகரச் சிறப்பு: 57 Topics: கவிதை Tags: தமிழ் வாழ்த்து, திருவிளையாடல் புராணம், பரஞ்சோதி முனிவர் Related Posts செந்தமிழ்த் தாயே!- கவிஞர் முடியரசன் தமிழ்த்தாய் வணக்கம் 6-10 : நாரா. நாச்சியப்பன் தமிழ்த்தாய் வணக்கம் 1-5 : நாரா. நாச்சியப்பன் கவிஞர் வேணு குணசேகரனின் திருத்தமிழ்ப்பாவை பாசுரங்கள் 9 & 10 கவிஞர் வேணு குணசேகரனின் திருத்தமிழ்ப்பாவை பாசுரங்கள் 7 & 8 கவிஞர் வேணு குணசேகரனின் திருத்தமிழ்ப்பாவை:பாசுரங்கள் 5& 6
Leave a Reply