தமிழ் மக்களைப் போற்றுவோம்! – புலவர் குழந்தை இலக்குவனார் திருவள்ளுவன் 14 June 2015 1 Comment தமிழ் மக்களைப் போற்றுவோம்! – புலவர் குழந்தை கள்ளர் என்றும் மறவர்என் றுங்கடைப் பள்ளர் என்றும் பறையர்என் றும்பழித்து என்ன நொந்தும் இயல்பில் திரிகிலா மன்னர் ஆம்தமிழ் மக்களைப் போற்றுவோம் – புலவர் குழந்தை : இராவண காவியம் Topics: கவிதை Tags: இராவண காவியம், தமிழ்மக்கள், புலவர் குழந்தை Related Posts புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.7.36-1.7.41 புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.7.31-1.7.35 புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.7.26 – 1.7.30 புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.7.21 -1.7.25 புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.7.16 -1.7.20 புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.7.11 -1.7.15.
புலவர் குழந்தை அவர்களின் இக்கவிதை சாதிஎதிர்ப்புக்கவிதை பாதுகாக்கப்பட வேண்டியதாகும்.