தலைப்பு-ஒருவனைப் போற்றுவோம் : thalaippu_oruvanaipoattruvoam

 

கடமை யாவன தன்னைக் கட்டுதல்

பிறர்துயர் தீர்த்தல் பிறர்நலம் வேண்டுதல்

. . . .     . . .       . . .       . . .

உலகெலாங் காக்கும் மொருவனைப் போற்றுதல்

இந்நான் கே இப் பூமியி லெவர்க்கும்

கடமை யெனப்படும் . . .   . . .

நமக்குத் தொழில்கவிதை நாட்டிற் குழைத்தல்

இமைப்பொழுதுஞ் சோரா திருத்தல்

சிந்தையே இம்மூன்றும் செய்!

– பாரதியார்

Bharathi03