Portrait of Bharathi

வாளேந்து மன்னர்களும் மானியங்கொள்

புலவர்களும் மகிழ்வாய் அந்நாள்

தாளேந்திக் காத்தநறுந் தமிழ்மொழியைத்

தாய் மொழியை உயிரை இந்த

நாள் ஏந்திக் காக்குநர் யார்? நண்ணுநர் யார்?

என அயலார் நகைக்கும் போதில்,

தோளேந்திக் காத்த எழிற் சுப்ரமண்ய

பாரதியார் நாமம் வாழ்க!

bharathidasan07