தலைப்பு- பா நயங்கள் :thalippu_paavirkuvendiya_nayangal

பாவிற்கு வேண்டிய நயங்கள்

சொன்னயமும் பொருள்நயமும் அணிநயமும்

கற்பனையாச் சொல்லா நின்ற

நன்னயமும் தொடைநயமும் வனப்புநய

மும்பிறிது நாட்டா நிற்கும்

எந்நயமும்

மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனார்