இன்தமிழின் நற்கவிஞர்

இலக்குவன் திருவள்ளுவன்(ர்)

 அன்புடைத் தமிழ்ப்பணிக்கே

அடியேனின் வாழ்த்துகள்!

தங்கள் பணியெல்லாம்

தாய்த்தமிழ் நற்பணியாய்

எங்கெங்கும் உள்ளோர்

இதயத்தால்-பொங்கிமகிழ்

வெய்திடவே எந்நாளும்

ஏற்றமுறப் பொங்கட்டும்!

நெய்திடுக! வெல்கபிறர் நெஞ்சு!

என்றும்தமிழ் அன்புடன்

கவிமாமணி சேலம்பாலன், ஈரோடு

salem balan02