நாக்கு வாய்க்குள் முளைத்த கொம்பு – பழநிபாரதி இலக்குவனார் திருவள்ளுவன் 17 April 2016 No Comment நாக்கு அசிங்கமானது அபாயகரமானதும்கூட! அது வாய்க்குள் முளைத்த கொம்பு துருப்பிடித்த கத்தி தீட்டப்பட்ட அரிவாளும்கூட! சில நேரம் தனது எச்சிலை தன்மீதே துப்பிக்கொள்ளும் இப்போது நாம் இது குறித்துப் பேசுவோம் இதுவே சரியான தருணம் – பழநிபாரதி Topics: கவிதை Related Posts இலக்குவனார் போலே இன்னொருவர் இதுவரையில் இல்லை – பாவரசு முனைவர் வதிலை பிரதாபன் நட்பு தமிழ் வட்டம், 7ஆவது ஆண்டு தமிழ் விழா, மதுரை தூய்மையே செல்வம் – இலக்குவனார் திருவள்ளுவன் கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 99 : மாளிகையில் இசை முழக்கம் கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 98: கோமகன் வியப்பு கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 97. இயல் 20. பெருநிலக்கிழார் வாழ்த்திய காதை
Leave a Reply