‘தாய்வீடு’ இதழ் வழங்கும் அரங்கியல் விழா
‘தாய்வீடு’ இதழ் வழங்கும்
அரங்கியல் விழா
எதிர்வரும் 2045, ஐப்பசி 1, 2
(ஒக்டோபர் 18ஆம் 19 ஆம்) நாள்களில்
1785 ஃபிஞ்ச்சு நிழற்சாலையில் (Finch Avenue)
அமைந்திருக்கும்
யார்க்கு உடு (York wood) கலையரங்கில்,
மூன்று நாடகங்கள்:
கே. கே. இராசாவின் நெறியாள்கையில் ‘தீவு’
ஞானம் இலம்பேட்டின் நெறியாள்கையில்
‘காத்திருப்பும் அகவிழிப்பும்’
பொன்னையா விவேகானந்தனின்
நெறியாள்கையில் ‘சுமை’
ஐப்பசி 1, 2045 / அக்.18 ஆம் நாள் சனிக்கிழமை
பிற்பகல் ஒன்று முப்பதுக்கும்
ஆறு மணிக்குமாக
இரண்டு காட்சிகள்,
ஐப்பசி 2, 2045 / அக்.19 ஆம் நாள்
ஞாயிற்றுக்கிழமை
நான்கு மணிக்கு
ஒரு காட்சி.
அன்றாட வாழ்வின் அரங்கப் பதிவுகளாக
தாய்வீடு வழங்கும்
அரங்கியல் விழா.
மேலதிக விவரங்களையும்
நுழைவுச் சீட்டுகளையும் பெற்றுக்கொள்ள
அழையுங்கள்
416 857 6406
Leave a Reply