thalaippu_nandhikalambakam

ஊழிநீ! உலகு நீ!

ஊழிநீ; உலகு நீ;

உருவும் நீ; அருவும் நீ;

ஆழிநீ; அமுதம்நீ;

அறமும்நீ; மறமும்நீ;

– நந்திக்கலம்பகம்