தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்
நியூசெஞ்சுரி புத்தக நிறுவனம்

இணைந்து நடத்தும்

இலக்கிய நூல்களுக்கான பரிசுப் போட்டி

29ஆம் ஆண்டாக நடத்தப்படவுள்ளது.

ஆய்வுநூல்கள், மொழிபெயர்ப்பு, புதினங்கள், சிறுகதை, சிறார் நூல்கள், கவிதை, கட்டுரை, குறும்படம், ஆவணப்படம் என ஒன்பது பிரிவுகளில் இரண்டு சமப் பரிசுகள் வழங்கப்படவுள்ளன.

கவிதை, கட்டுரை நூல்கள், 2016, 2017 இல் வெளிவந்தவையாக இருக்கவேண்டும்.
படங்கள் 2016, 2017 இல் தயாரிக்கப்பட்டிருக்கவேண்டும்.
மற்ற வகைகள் 2013க்குப் பின் வெளிவந்திருக்க வேண்டும்.

கையெழுத்துப்படிகளும் ஏற்றுக்கொள்ளப்படும்.

2012க்குப் பிறகு இப்போட்டிகளில் ஏற்கெனவே பரிசு பெற்றவர்கள் பங்கேற்க வாய்ப்பில்லை.

படைப்பாளர்கள் தற்குறிப்புடன் படைப்பின் இரு புத்தகங்கள் அனுப்பவும்.

படைப்புகள் கிடைக்கப்பெறுவதற்குரிய
இறுதிநாள் :  ஆடி 14, 2048 / 30.07.2017

முகவரி:

முனைவர்
நா.இராமச்சந்திரன்.
55/3, பீட்டர் தெரு, சா.த.கல்லூரிச்சாலை
பெருமாள்புரம்.
நெல்லை.627007.
9443554805.

அன்போடு அழைக்கின்றது
த.க.இ.பெ.

வாருங்கள் பங்கேற்க!