kaikaatti_thamizheezham

சாலை வழிகாட்டி அமைத்தவர்கள் தமிழர்கள்

பச்சை மரத்தில் கூரிய கற்களைக் கொண்டு சாலை எந்த ஊருக்குச் செல்கிறது என்பதைத் தமிழர்கள் பொறித்து வைத்திருந்தனர். வழிப்போக்கர்களுக்கு உதவியாக எழுதப்பட்டவற்றைச் சாதாரண மக்களும் படித்தறியும் அளவுக்கு எழுத்தறிவு பெற்றிருந்தனர் என்பது புலனாகும்.

“செல்லும் தேஎத்துப் பெயருங் கறிமார்

கல்லெறிந் தெழுதிய நல்லரை மராஅத்த

– மலைபடு கடாம்