சைவ முன்னேற்றச் சங்கத்தின் தைப்பொங்கல் திருநாள்
அன்புடையீர்,
அருள்மிகு சிவகாமி அம்பாள் இணை சிதம்பரேசுவரர் ஆலயத்தில்
சைவ முன்னேற்றச் சங்கத்தின்
தைப்பொங்கல் திருநாள்
தை 01, 2049 ஞாயிற்றுக்கிழமை 14.01.2018
மாலை 6.00 மணிமுதல்
சிறப்பாக நடைபெறவுள்ளது.
தமிழர் திருநாளை – உழவர் திருநாளை உற்சாகமாகக் கொண்டாட அனைவரையும் வரவேற்கிறோம்.
திருவாட்டி தயாளன்
செயற்பொறுப்பர்
சைவமுன்னேற்றக்கழகம், ஐக்கிய அரசு.
Leave a Reply