muthirai_seythigal7.01 muthirai_kelvineram

புரட்டாசி 11, 2046 / செப்.28, 2015

செய்தி 7 தமிழ்த் தொலைக்காட்சியில்

நேரடி ஒளிபரப்பு :

இரவு 9.00 – 10.00 மணி கேள்விநேரம் நிகழ்ச்சியில்

தமிழ்வழிக்கல்வி  குறித்து உரையாடுகிறேன்.

உடன் தோழர் தியாகுவும் உரையாடுகிறார்.

மறு ஒளிபரப்பு 12.01

இணையத்தில் காண : http://ns7.tv/ta

நிகழ்ச்சியாளர் : செந்தில்;  ஒருங்கிணைப்பாளர் : அமீது

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி!

எழுத்தைக்காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/

thiruvalluvan_and_thiyagu