அட்டை- எளியதமிழில் சி.எசு.எசு. : attai_learn-CSS-in-Tamil

  விழுத்தொடர் பாணித் தாள்கள்(Cascading Style Sheets -CSS) இணையப் பக்கங்களை அழகாக வடிவமைக்கும் ஒரு நுட்பம். கணிணிக்கேற்ற வலை வடிவமைப்போடு கைபேசிக் கருவிகளுக்கான வலைத்தளங்கள், செயலிகள் உருவாக்கத்திலும் வி.பா.தா.(சி.எசு.எசு.) பெரும்பங்கு வகிக்கிறது.

இதை, இந்த நூல் எளிமையாக அறிமுகம் செய்கிறது.

ஆசிரியர் : து.நித்யா

மின்னஞ்சல்: nithyadurai87@gmail.com

வலைப் பதிவு: http://nithyashrinivasan.wordpress.com

 

  தமிழில் கட்டற்ற கணியன்கள்பற்றிய தகவல்களைக் “கணியம்” மின் மாத இதழ், 2012 முதல் வெளியிட்டு  வருகிறது. இதில் வெளியான CSS பற்றிய கட்டுரைகளை இணைத்து ஒரு முழுப் புத்தகமாக வெளியிடுவதில் பெரு மகிழ்ச்சி கொள்கிறோம்.

உங்கள் கருத்துகளையும், பிழை திருத்தங்களையும் editor@kaniyam.com க்கு மின்னஞ்சல் அனுப்பலாம்.

kaniyam.com/learn-css-in-tamil-ebook   என்ற முகவரியில் இருந்து

இந்த நூலைப் பதிவிறக்கம் செய்யலாம்.

 

இந்த நூல்பொதுமைப்படைப்பு(Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.) என்ற உரிமையில் வெளியிடப்படுகிறது . இதன் மூலம், நீங்கள்
யாருடனும் பகிர்ந்து கொள்ளலாம்.
திருத்தி எழுதி வெளியிடலாம்.
வணிக முறையிலும் யன்படுத்தலாம்.

உங்கள் கருத்துகளையும் இங்கே பகிரலாம்.

ஆனால்,  மூலப் புத்தகம், ஆசிரியர், ‘கணியம்’ (www.kaniyam.com)பற்றிய விவரங்களைச் சேர்த்துத் தர வேண்டும். இதே உரிமைகளை யாவருக்கும் தர வேண்டும். இதே உரிமையில் வெளியிட வேண்டும்.

  படித்துப் பயன் பெறவும், பிறருடன் பகிர்ந்து மகிழவும் வேண்டுகிறோம்.

  ‘கணியம்’ இதழைத் தொடர்ந்து வளர்க்கும் அனைத்து அன்பர்களுக்கும் எமது நன்றிகள்.

த.சீனிவாசன்
tshrinivasan@gmail.com

ஆசிரியர்
கணியம்
editor@kaniyam.com

முத்திரை-கணியம் இதழ் :muthirai_kaniyam

து.நித்யா

து.நித்யா