‘கலைகளால் செழிக்கும் செம்மொழி’ தொடர் நிகழ்ச்சி, சென்னை
அன்புடையீர்,
வணக்கம் .
இலக்கியவீதியும் கிருட்டிணா இனிப்பகமும் இணைந்து நடத்தும்
‘கலைகளால் செழிக்கும் செம்மொழி’
என்கிற தொடர் நிகழ்ச்சி
வைகாசி 30, 2048 செவ்வாய் / 13.06.2017.
செம்மொழி செழுமைக்குத் தமிழிசையின் பங்கு
தலைமை : தாமரைத்திரு நல்லி குப்புசாமி
முன்னிலை : இலக்கியவீதி இனியவன்
சிறப்புரை : கலைமாமணி சாரதா நம்பி ஆரூரன்
அன்னம் விருது பெறுபவர் :
இசைக் கலைஞர் தி. கலைமகன்
நிரலுரை : திரு துரை இலட்சுமிபதி
என்றென்றும் அன்புடன் –
இலக்கியவீதி இனியவன்





![image-36881 கருத்துக் கதிர்கள் 12- 13: இலக்குவனார் திருவள்ளுவன் [12. திருமாவளவன் விளக்கம் சரிதானே! 13. தமிழிசையின் குடும்பத்திற்கு வெளியே நடப்பது எப்படிக் குடும்ப அரசியலாகும்?]](http://www.akaramuthala.in/wp-content/uploads/2019/06/thalaippu-karuthukathirkal-12-13-thirumavalavan-thamizhisai-ilakkuvanar-thiruvalluvan-300x300.jpg)


Leave a Reply