kappiyakalanjiyam01kappiyakalanjiyam01

இல.சுந்தரத்திற்குத் தமிழ்நிதி விருது

இல.சுந்தரத்திற்குத் தமிழ்நிதி விருது

திரு இராம வீரப்பன் தலைவர் சென்னைக் கம்பன் கழகம் தலைமையில்  இளம் தலை முறையினரை ஊக்குவிக்கும் திட்டத்தில்,

உத்தமம் உறுப்பினர் கணினித்தமிழ் அறிஞர் இலசுந்தரம் (பேராசியர், தி.இரா.நி. (எசு.ஆர்.எம்.) பல்கலைக்கழகம்) இதுவரை ஆற்றியுள்ள பணியினைக் கருத்தில் கொண்டு

‘தமிழ்நிதி ‘ என்னும் விருதினை வழங்கிய நிகழ்ச்சி

மார்கழி 29, 2045 /   செவ்வாய்க்கிழமை(13.01.2015) மாலை 6.30 மணிக்கு

மயிலாப்பூரில் உள்ள பாரதிய வித்யா பவனில் நடைபெற்றது

சிலம்பொலி செல்லப்பன், காப்பியக்களஞ்சியத்தின் மாத நிகழ்ச்சியாக சிலப்பதிகாரத்தில் நல்ல பல ஆழ்ந்த ஆய்வுகளை வழங்கி அவையோரை வியப்பில் ஆழ்த்தினார்

தரவு, படங்கள் : நூ த லோ சு, மயிலை