perunchiththiranar01

பெருந்தகையீர் வணக்கம்,

நேற்று நடைபெற்ற தமிழ்நெறிக்குடும்ப ஒன்றுகூடல் தமிழ் தேசியத்தந்தை ஐயா பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களின் நினைவேந்தல் சிறப்புற நடைபெற்றது. நிகழ்வில்பங்குபெற்ற அனைத்துத் தோழமைகளுக்கும் மனமார்ந்த நன்றிகள்.

சாதியல்ல உறவு! தமிழ் நெறிக்குடும்பமே உறவு!

என்பதை நெஞ்சில் ஏந்துவோம்.

வழக்குரைஞர் அங்கயற்கண்ணி கயல்

 

(படத்தொகுப்பு: படங்களைச் சொடுக்கிப் பார்க்கவும்)