பதினெண்கீழ்க்கணக்குத் தேசியக்கருத்தரங்கம்
தாகூர்கலைக்கல்லூரியில் பதினெண்கீழ்க்கணக்கு தேசியக்கருத்தரங்கம்
ஐப்பசி 13, 2045, அக்.30,2014 அன்றுநடைபெற்றது.
முனைவர் செல்வம் தலைமையில் முனைவர் வச்சிரவேலு வரவேற்றுப் பேசினார்.
கல்லுாரி முதல்வர் முனைவர் பிச்சை மணி முன்னிலை வகித்தார்.
தனித்தமிழ் இயக்கத்தலைவர் முனைவர் க.தமிழமல்லன் கருத்தரங்க மலரை வெளியிட்டுச் சிறப்புரை நிகழ்த்தினார்.
திரளான மாணவர்களும் பேராசிரியர்களும் அதில் கலந்து கொண்டனர்.
Leave a Reply