முனைவர் நா.இளங்கோவுக்குப் பாவேந்தர் விருது. இலக்குவனார் திருவள்ளுவன் 15 June 2014 No Comment புதுச்சேரி, சங்கரதாசு சுவாமிகள் இயல் இசை நாடகசபாவின் 174 ஆவது மனோன்மணீய நாடக வைர – பொன் விழாவில் ( ஆனி 1, 2045 / 15-06-2014) புதுச்சேரி பட்ட மேற்படிப்பு மைய இணைப் பேராசிரியரான முனைவர் நா.இளங்கோ அவர்களுக்குப் பாவேந்தர் விருது வழங்கப்பட்டது. விருதளிப்பு மேனாள் நீதிபதி சேது.முருகபூபதி. உடன் பேராசிரியப் பெருமக்கள் மு.சாயபு மரைக்காயர், சா.நசீமாபானு. Topics: செய்திகள், நிகழ்வுகள் Tags: நா.இளங்கோ, பாவேந்தர் விருது, புதுச்சேரி Related Posts புதுச்சேரியில் இந்தியைப் புகுத்தும் பா.ச.க.வும் நம் தேர்தல் கடமையும்- இலக்குவனார் திருவள்ளுவன் புதுச்சேரி பாரதிதாசன் அறக்கட்டளையின் ஓவியப்போட்டி மும்மொழித் திருக்குறள் நூல் வெளியீட்டு விழா 133 மணிநேரத் திருக்குறள் தொடர் இணைய ஆய்வரங்கம் புதுச்சேரியில் பறையிசை ஆட்ட பயிற்சிப் பட்டறையும் அரங்கேற்றமும் தமிழ்மொழிக்குப் பெருமை சேர்க்கும் செல்வி கு.அ.தமிழ்மொழி
Leave a Reply