புத்தகக் காட்சியில் இலக்குவனார் திருவள்ளுவனின் பின்வரும் நூல்கள் கிடைக்கும்
49 ஆவது புத்தகக் காட்சியில் இலக்குவனார் திருவள்ளுவனின் பின்வரும் நூல்கள் 265,266அரங்கில் விழிகள் பதிப்பகத்தில் கிடைக்கும். அறிவியல் தமிழ், சொல்லாக்கம், கணிணி, கலைச்சொற்கள் முதலியவ்றறில் ஆர்வமுள்ளவர்கள் வாங்கிப் பயனுறலாம்.
வரிசை எண் நூலின் பெயர் 1.அறிவியல் சொற்கள் ஆயிரம் 2.அறிவியல் வகைமைச் சொற்கள் 3000 3.அன்றே சொன்ன அறவியல் - சங்கக் காலம் 4.இலக்குவனார் ...