(பேரறிஞர் அண்ணாவின் குமரிக் கோட்டம் 2 இன் தொடர்ச்சி)
பேரறிஞர் அண்ணாவின் குமரிக் கோட்டம்
அத்தியாயம் 1 தொடர்ச்சி
'என்னைச் சித்திரவதை செய்வது, அதற்குப் பெயர், காதல் - ஏண்டா தம்பீ! காதல் தானே! பெற்றெடுத்த தகப்பனைக்கூட எதிர்க்கச் சொல்கிறதடா அந்தக் காதல்! ஊரிலே, உலகத்திலே, எவனுக்கும் ஏற்பட்டதில்லை காதல் ; உனக்குத்தானே முதலிலே உதித்தது அந்தக் காதல், என் உயிருக்கு உலைவைக்க.''நான் ...