image-43000

ஒவ்வொரு வரியில் இன்பத்துப்பால்!(1281-1290)-இலக்குவனார் திருவள்ளுவன்

(ஒவ்வொரு வரியில் இன்பத்துப்பால்! (1271-1280) தொடர்ச்சி) ஒவ்வொரு வரியில் இன்பத்துப்பால்!திருவள்ளுவர்திருக்குறள்காமத்துப்பால்129. புணர்ச்சி விதும்பல் (தலைவனும் தலைவியும் புணர்ச்சிக்கு விரைதல்) 201. நினைத்தால் களித்தலும் கண்டால் மகிழ்தலும் கள்ளுக்கில்லை, காமத்திற்கு உண்டு.(1281)202. பனையளவு காமத்தின்பொழுது தினையளவும் ஊடாதே.(1282)203. தன் விருப்பப்படி நடந்தாலும் கணவனையே கண்கள் தேடுகின்றன.(1283)204. ஊடச் சென்றேன் நெஞ்சோ கூடியது.(1284)205. கண்ணருகே மைதீட்டி தெரியாததுபோல், கணவர் அருகே குறைகள் தெரிவதில்லை.(1285)206. ...
image-42991

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்:1434 – 1451: இலக்குவனார் திருவள்ளுவன்

(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 1424-1433 இன் தொடர்ச்சி) 1434. மர வளைசலியல் Dendroecology – மரவரை சுற்றுப்புறவியல் எனக் குறிக்கப்படுகிறது. வரலாற்று சுற்றுச்சூழல் செயல்முறைகளை பகுப்பாய்வு செய்ய மரக்காலவியலைப் பயன்படுத்தும் அறிவியல் என்றும் கடந்தகால, நிகழ்கால வனச்சூழல் மாறுபாடுகளை மதிப்பிடுவது என்றும் இவ்வறிவியல் குறித்து விளக்கு கின்றனர். மரத்தின் அடிப் படையிலான புறவியல் என்பதாலும் ecology / வளைசலியல் ...
image-42825

அகல் விளக்கு – மு.வரதராசனார்: 67

(அகல் விளக்கு – மு.வரதராசனார். 66. தொடர்ச்சி) அகல் விளக்கு அத்தியாயம் 26 தொடர்ச்சி 'என்ன தெரிந்துவிட்டது?' என்று அவளைக் கேட்டேன். அதற்குள் மாதவி மெல்லச் சுவரைப் பிடித்தபடியே நடந்து வந்து என் மடியின்மேல் ஏறித் தன் வாயைத் திறந்து நாக்கை நீட்டிக் காட்டினாள். 'சரிதான். வாய்க்குள் நாக்கு இருப்பது தெரிந்து விட்டது என்கிறாள். அதுதானே நீ சொல்வது?' என்றேன். மனைவி ...
image-42989

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்:1424-1433 : இலக்குவனார் திருவள்ளுவன்

(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 1411 – 1423 இன் தொடர்ச்சி) 1424. மரபு உளவியல் Genetic Psychology 1425. மரபு நுட்பியல் Genetic Technology 1426. குடிவழி யியல் மரபுவழியியல், கொடிவழி, குலவழி, குலமரபு, கால்வழியியல், மரபுவரிசை யியல்,  குடிமரபியல், மரபியல் எனக் கூறுகின்றனர். Genetic-மரபியல் எனப்படுவதால் அதனை நீக்கி விடலாம்.  குடிமரபியல், மரபு வழியியல் என்றாலும் குழப்பம் வரலாம். கொடிவழி, குலவழி, ...
image-42985

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்:1411 – 1423 : இலக்குவனார் திருவள்ளுவன்

(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 1401 – 1410 இன் தொடர்ச்சி) 1411. மதலையியல் neonātus என்னும் இலத்தீன் சொல் பச்சிளங்குழந்தையைக் குறிக்கிறது. அண்மையில் பிறந்த மழலையரைக் குறிக்கும் மதலை என்னும் சொல்லைக் கையாண்டுள்ளோம். Neonatology 1412. மதிப்புச்செய்திறனியல் மதிப்பு மேலாண்மைக்கு ஒத்ததாக இது கருதப்படுகிறது. செயல்பாட்டை மேம்படுத்து வதன் மூலம் செலவையும் குறைத்து மதிப்பை உருவாக்குவது குறித்த செய்திறன்துறை. எனவே, இதனை ...
image-42973

சொற்களஞ்சியம் சுரதா! – வெள்ளையாம்பட்டு சுந்தரம்

(சொல்லாக்க நெடு வழியில். . . தொடர்ச்சி) சொற்களஞ்சியம் சுரதா! நம் தமிழகத்தில் தோன்றிய கவிஞர்கள் பலராவர். செய்யுள்கள் மட்டும் யாத்தவர் சிலர் உரைநடையும் எழுதியோர் பலர். உரைநடையில் நாடகம், கட்டுரை, கதைகள் எழுதியோர் சிலர். பக்தி, சீர்திருத்தம், நாட்டு நலன் எனப் பல்வேறு துறைகளில் ஈடுபட்டோரும் உண்டு. வரலாறு, ஆய்வு எனும் ஆர்வமுடையோரும் உண்டு. பாரதியார், பாரதிதாசன், சுத்தானந்த பாரதியார், கவிமணி, கம்பதாசன், ...
image-42971

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்: 1401  – 1410  : இலக்குவனார் திருவள்ளுவன்

(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்  1391  – 1400 இன் தொடர்ச்சி) 1401. மண் ஆய்வியல்  pedo-என்னும் பழங்கிரேக்க முன்னொட்டுச் சொல் மண் தொடர்பான என்பதைக் குறிக்கிறது. (உயிரெழுத்திற்கு முன் ஓ/O வராது.) Pedogenics 1402. மண்உயிரியல் Soil biology 1403. மண்டலப் புவியியல்            Regional Geology 1404. மண்டலப் பொருளியல் Regional Economics 1405. மண்டையோட்டியல் cranium என்னும் இடைக்கால இலத்தீன் சொல்லின் பொருள் மண்டையோடு. Craniology / Fronology 1406. மண்ணியல் Agrology  என்பதையும் ...
image-42936

மணிவண்ணனின் குறிஞ்சி மலர்  40

(மணிவண்ணனின் குறிஞ்சி மலர்  39 தொடர்ச்சி) குறிஞ்சி மலர் 15 தொடர்ச்சி தற்செயலாகச் சந்திக்கும் போதும் உரையாடும் போதும் கூட தமிழில் இப்படி எத்தனையோ நுணுக்கமான செய்திகளை அரவிந்தனுக்குச் சொல்லியிருந்தாள் பூரணி. அவள் தன் அன்பை மட்டும் அவனுக்குத் தந்துகொண்டிருக்கவில்லை. அன்போடு சேர்த்துத் 'தமிழ்' என்னும் அளப்பரிய செல்வத்தையும் கலந்து தந்துகொண்டிருந்தாள். பூரணியோடு அவன் பழகுவதில் மூன்றுவித நிலைகள் ...
image-42969

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்:1391-1400 : இலக்குவனார் திருவள்ளுவன்

(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்  1381  – 1390  இன் தொடர்ச்சி) 1391  பூந்தாதியல் - palynō / palúnō என்னும் பழங்கிரேக்கச் சொற்களின் பொருள்கள் தூவு/தெளி. இச்சொல் நுண்பொடி/ துகள்/ தூசி என்னும் பொருள் கொண்ட pálē என்னும் சொல்லில் இருந்து உருவானது. Palynology  என்பதன் நேர் பொருள் தூளியல்/ துகளியல்(study of dust - ...
image-42804

புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.2.66-70

(இராவண காவியம்: 1.2.61-65 தொடர்ச்சி) இராவண காவியம் 1. தமிழகக் காண்டம்  2. தமிழகப் படலம்   வேறு பசிபட வொருவன் வாடப் பார்த்தினி திருக்குங் கீழ்மை முசிபட வொழுகுந் தூய முறையினை யறிவார் போல வசிபட முதுநீர் புக்கு மலையெனத் துவரை நன்னீர் கசிபட வொளிமுத் தோடு கரையினிற் குவிப்பா ரம்மா.   பாணியுஞ் சீருந் தூக்கும் பண்ணொடு பொருந்தச்செங்கை ஆணியுந் திவவுங் கூட் டி யமைத்தயாழ் நரம்பைச் சேர மாணிழைப் பரத்திபாட ...
image-42965

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்: 1381  – 1390  : இலக்குவனார் திருவள்ளுவன்

(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்  1367  – 1380 இன் தொடர்ச்சி) 1381. பொறிசார் பூச்சியியல் Entomechology 1382. பொறியியப் புவியியல் Engineering geology 1383. பொறியியல் Engineering 1384. போக்குவரத்துப் பொறியியல் ஊர்தி நடமாட்டப் பொறி யியல், போக்குவரத்துப் பொறி யியல் என இருவகையாகக் குறிக்கின்றனர். போக்குவரத்துப் பொறியியல் என்பதைத் தரப் படுத்திக் கொள்ளலாம். Transportation engineering/Traffic Engineering/ Transport Engineering 1385. போசர் ஐன்சுதீன் புள்ளியியல் Bose Einstein ...
image-42961

ஒவ்வொரு வரியில் இன்பத்துப்பால்!(1271-1280)-இலக்குவனார் திருவள்ளுவன்

(ஒவ்வொரு வரியில் இன்பத்துப்பால்! (1261-1270) தொடர்ச்சி) ஒவ்வொரு வரியில் இன்பத்துப்பால்! திருவள்ளுவர் திருக்குறள் காமத்துப்பால் 128. குறிப்பறிவுறுத்தல் (குறிப்பால் உணர்த்துதல்) நீ மறைத்தாலும் கண்கள் உணர்த்தும் செய்தி உள்ளது. (1271)கண்நிறைந்த தலைவிக்குப் பெண்மை பேரழகு. (1272)மணிமாலையில் நூல்போல் தலைவியின் அழகில் குறிப்பு உள்ளது. (1273)பூ முகையில் மணம்போல் தலைவியின் புன்னகையில் காதல் மணம் உள்ளது. (1274)தலைவியின் கள்ளப்பார்வையில் துயர் தீர்க்கும் மருந்து உள்ளது. (1275)கலத்தல் ...