image-42823

அகல் விளக்கு – மு.வரதராசனார்: 66

(அகல் விளக்கு – மு.வரதராசனார். 65. தொடர்ச்சி) அகல் விளக்கு அத்தியாயம் 26 தொடர்ச்சி ஒரு மாதக் கடைசியில் வரவு செலவு பார்த்தபோது, ஈரோட்டு அப்பாவுக்காக ஐம்பது உரூபாய் என்று சொல்லாமல் மாலனுக்காக ஐம்பது ரூபாய் என்று சொல்லிவிட்டேன். அகப்பட்டுக் கொண்டேன். விடாமல் கேட்டாள். உண்மையைச் சொன்னேன். 'அவ்வளவுதான், அந்த ஆயிரமும் போனதுதான். பணவகையில் அவர் மோசமான பேர்வழி என்று ...
image-42948

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்: 1367  – 1380  : இலக்குவனார் திருவள்ளுவன்

(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்  1356 – 1366 இன் தொடர்ச்சி) 1367. பொதுமைக் கருத்தியல் Communist Ideology 1368. பொம்மையியல் Plangonology   1369. பொருத்தப்பாட்டு உளவியல் கருத்திய உளவியல் எனக் குறிக்கின்றனர். காரண காரியம் பொருந்தி வரும் உளவியல் என்றுதான் பொருள். எனவே, பொருத்தப்பாட்டு உளவியல் எனக் குறித் துள்ளோம். Rational Psychology 1370. பொருளாதாரக் குமுகவியல் (மெய்யியல்துறை) Economic Sociology 1371. பொருளாய்வியல் Semiology2 / Semiotics2 1372. பொருளியப் ...
image-42956

சிற்சபேசன் என்னும் சிரிப்பலை ஓய்ந்தது!

நகைச்சுவை நாவரசர் கண.சிற்சபேசன் பட்டிமன்ற முன்னோடி, நயத்தக்க நகைச்சுவைக்குப் பலருக்கு ஆசானாக விளங்கிய சிறந்த சொற்பொழிவாளர், மேலாண்மை வல்லுநர், பேராசிரியர் முனைவர் திரு. கண. சிற்சபேசன் அவர்கள் இன்று - சித்திரை 04, 2053 / ஏப்பிரல் 17, 2022 - காலை 10.15 மணி அளவில் காலமானர்கள். குடும்பத்தினரின் ஆழ்ந்த துயரத்தில் அகரமுதல மின்னிதழ், தமிழ்க்காப்புக் கழகம், ...
image-42951

சொல்லாக்க நெடு வழியில். . . . இராம. குருநாதன்

சொல்லாக்க நெடு வழியில். . . . கவிஞர் சுரதாவின் தமிழ்ச்சொல்லாக்க நூலின் முன்னுரை புதுப்புது தேடல்களை ஆர்வத்தோடு எல்லாத் துறைகளிலும் ஈடுபாட்டோடு அணுகும்போது பழைய சுவடுகளையும் நினைத்துப் பார்ப்பது ஒருவகையில் ஆர்வத்தைக் கிளறச் செய்யும். இந்த மலரும் நினைவுகள் எல்லாவற்றுக்கும் பொருந்தும். பழைய திரைப்படப் பாடல்களில் மனம் பதித்து அதிலேயே பற்றுக்கொண்டிருப்பவர்களை இதற்கு உதாரணமாகக் கொள்ளலாம். இப்படிப்பட்ட ...
image-42946

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்: 1356 – 1366 :  இலக்குவனார் திருவள்ளுவன்

(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்  1341 – 1355 இன் தொடர்ச்சி) 1356. பேருருவியல்  மடங்களின் பிறழ்வாய் வியல், பிறழ்வியல், விந்தை உயிரிக் கதைகள், விந்தை உரு பிறப்பியல், மாற்றுருவியல், பேருரு அறிவியல், சீர்கேட்டியல், தாவரவிரூபவியல், பூதப்பிறவி யியல் எனப் பலவாறாகக் கூறப்படுகின்றன. இவற்றுள் விரூபவியல் என்பது தமிழல்ல. அச்சப்பேருரு / கோர உரு என்னும் பொருள் கொண்டது. ...
image-42933

மணிவண்ணனின் குறிஞ்சி மலர்  39

(மணிவண்ணனின் குறிஞ்சி மலர்  38 தொடர்ச்சி) குறிஞ்சி மலர்15 'மங்கைய ராகப் பிறப்பதற்கே - நல்லமாதவம் செய்திடல் வேண்டும் அம்மாபங்கயக் கைநலம் பார்த்தலவோ - இந்தப்பாரில் அறங்கள் வளரும், அம்மா!'      -- கவிமணி பூரணி கொண்டு வந்த தந்தியை முருகானந்தம் படித்தான். தன்னிடமிருந்த புகைப்படங்களையும் வசந்தா கைப்பட எழுதிய கடிதத்தையும் காட்டி அவளுக்கு விளக்கிச் சொன்னான். 'திரைப்படத்தில் கதாநாயகியாய் ...
image-42924

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்: 1341 – 1355 :  இலக்குவனார் திருவள்ளுவன்

(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்  1330 – 1340 இன் தொடர்ச்சி) 1341. பெரும்பாய்வியல் Macrorheology 1342. பெரு வாழ்வியல் Macrobiotics 1343. பெருங்கழுத்திஇயல் Nessology 1344. பெருமூளையியல் Cerebrology 1345. பெரும்பரப்புப் புவியியல் Areal Geology 1346. பேச்சிழப்பியல்       aphasie என்னும் பிரெஞ்சுச் சொல்லின் பொருள் பேச்சற்ற. Aphasiology 1347. பேச்சுக்குறையியல் laleein என்னும் பண்டைய கிரேக்கச் சொல்லின் பொருள் பேச்சு. ஆதலின் பேச்சு நோயியல் என்கின்றனர். இத்துறை பேச்சுக் கோளாறுகளையும் குறை பாடுகளையும் ...
image-42801

புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.2.61-65

(இராவண காவியம்: 1.2.56-60 தொடர்ச்சி) இராவண காவியம் 1. தமிழகக் காண்டம்  2. தமிழகப் படலம்   மருதம் தொடர்ச்சி   மரைமலர்க் குளத்தி லாடும் மயிர்த்தலைச் சிறுவர் நீண்ட பொருகரிக் குருத்த ளந்து பொம்மெனக் களிப்பரோர்பால், குரைகழற் சிறுவர் போரிற் குலுங்கியே தெங்கின்காயைப் புரைதயப் பறித்துக் காஞ்சிப் புனை நிழலருந்து வாரே. 62.மழுக்குதா ராக்குஞ் சுக்கு வாத்திளங் குஞ்சு நீத்தம் பழக்கவக் காட்சி யைத்தாய் பார்த்துள் மகிழுமோர்பால்; வழக்குறு மக்க ளுண்டு வழிச்செல ...
image-42921

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்: 1330 – 1340 : இலக்குவனார் திருவள்ளுவன்

(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்  1314 - 1329  இன் தொடர்ச்சி) 1330. புற்றுநோயியல்/ பிளவையியல் onco என்னும் புது இலத்தீன் சொல்லின் பொருள் கட்டி. Oncology/ Cancerology 1331. பூச்சி பொட்டு இயல் Acarology– சிறு பூச்சியியல், பூச்சி பொட்டு இயல், மென்னுண்ணியியல், பேன் உண்ணி இயல்  என நால்வகையாகச் சொல்லப்படுகின்றது. Acaro என்பதன் கிரேக்கச் சொல்லிற்கு உண்ணி எனப் பொருள். இருப்பினும் ...
image-42908

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்: 1314 – 1329 :  இலக்குவனார் திருவள்ளுவன்

(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்  1301 - 1313  இன் தொடர்ச்சி) 1314. புவியக இயங்கியல் Geodynamics 1315. புவியியல் Geology 1316. புவிவள  நுட்பியல் Earth resources technology 1317. புள்ளிகணத் திணைஇயல் Point set topology 1318. புள்ளியிய உளவியல் Statistical Psychology 1319. புள்ளியிய வயணஇயல் Statistical Methodology 1320. புள்ளியியல் புள்ளி இயல், புள்ளி விவரங்கள் இயல், புள்ளித் தொகுப்பியல், புள்ளிவிவர வியல், புள்ளிவிவரம், புள்ளி விளக்கம், புள்ளிவிவர அறிவியல் ...
image-42927

ஒவ்வொரு வரியில் இன்பத்துப்பால்!(1261-1270)-இலக்குவனார் திருவள்ளுவன்

(ஒவ்வொரு வரியில் இன்பத்துப்பால்! (1251-1260) தொடர்ச்சி) ஒவ்வொரு வரியில் இன்பத்துப்பால்! திருவள்ளுவர் திருக்குறள் காமத்துப்பால் 127. அவர்வயின் விதும்பல் (தலைவன் வரவு நோக்கல்) 181. கணவன் வழி பார்த்த கண்கள் ஒளியிழந்தன; நாள் குறித்த விரல்கள் தேய்ந்தன.(1261) 182. அவரை மறப்பின் தோள் அழகு கெட்டுக் கை மெலிந்து வளையல்கள் கழலும்.(1262) 183. ஊக்கத்தைத் துணையாகக் கொண்டு சென்றவர் வரவை எண்ணி உயிர்வாழ்கிறேன். (1263) 184. கூடிப்பிரிந்த கணவன் ...
image-42820

அகல் விளக்கு – மு.வரதராசனார்: 65

(அகல் விளக்கு – மு.வரதராசனார். 64. தொடர்ச்சி) அகல் விளக்கு அத்தியாயம் 26   மேலும் ஒரு மாதத்திற்குள் என்னை ஈரோட்டிலிருந்து சென்னைக்கு மாற்றி உத்தரவு வந்தது. அருமையான நண்பரையும் காவிரியாற்றுத் தண்ணீரையும் விட்டுப் பிரிந்து போவது வருத்தமாக இருந்தது. 'நான் அடிக்கடி சென்னைக்கு வருபவன். ஆகையால் நம் பழக்கம் எப்போதும் இருக்கும். அந்தக் கவலையே வேண்டாம். காவிரியாற்றுத் தண்ணீர்தான் அங்கே ...