(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 363-370 இன் தொடர்ச்சி)
371. ஏரணச் சொற் பொருளியல்
Logical Semantics - தருக்க சொற்பொருள், ஏரணத் தொடரியல், ஏரணப் பொருண்மை யியல், தருக்க பொருண்மை யியல், முறைமைத் தொடரியல் எனப் படுகின்றது.
Semantics குறி விளக்கவியல், சொற் பொருளியல், சொற் பொருள் அறிவியல் சொற் பொருள் ஆய்வியல், பொருண்மை யியல், மொழியி(ய)ல் பொருள் ...