image-42306

தமிழ் வளர்ச்சித்துறை விருதுகள் அறிவிப்பு

தமிழ் வளர்ச்சித்துறை விருதுகள்  தமிழுக்கும், தமிழ் வளர்ச்சிக்கும் பாடுபடும் தமிழறிஞர்களைச் சிறப்பிக்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு விருதுகளை வழங்கிச் சிறப்பித்து வருகிறது. அந்த வகையில், 2021ஆம் ஆண்டிற்கான தமிழ் வளர்ச்சித்துறை விருதுகளை முதல்வர் மு.க.தாலின் அறிவித்துள்ளார். இதுகுறித்துத் தமிழக அரசு செய்திக்குறிப்பில் பின்வருமாறு தெரிவித்துள்ளது. தமிழ் மொழி - இலக்கிய வளர்ச்சிக்கும் தமிழ்மன்பதை உயர்வுக்கும் தொண்டாற்றிப் பெருமை ...
image-42302

வாழ்வியல் அரங்கம் – பொன்னவைக்கோ சிறப்புரை

மயிலைத் திருவள்ளுவர் சங்கம் தமிழ்நாடு பொதுநிலைப் பல்கலைக்கழகம் இணைந்து நடத்தும் வாழ்வியல் அரங்கம் - 19 தை 14, 2053 / 27.01.2022 வியாழன் மாலை 4.00 - மாலை 6.00 கூட்ட எண் : 356 272 2898 கடவுச் சொல் : mtsacademy சிறப்புரை - பேராசிரியர் முனைவர் பொன்னவைக்கோ பங்கேற்போர் முனைவர் சேயோன் முனைவர் வாசுகி கண்ணப்பன் பேரா.கோ.பார்த்தசாரதி பேரா.க.திலகவதி திருமதி செண்பக காசி முனைவர் ஐ.அம்பேத்து
image-42292

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 452 – 469 : இலக்குவனார் திருவள்ளுவன்

(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்  431 - 451 இன் தொடர்ச்சி) 453. கணித இயற்பியல்Mathematical physics454. கணிணி சார் பொறியியல்Computer-Aided Engineering455. கணிதப் புவியியல்Mathematical Geology456. கணித வியல்Mathematics457. கணிப்பி மொழியியல்Computational linguistics458. கணிப்பிப் பொறியியல்Computer Engineering459. கணிப்பியப் பாய்ம இயங்கியல்Computational Fluid Dynamics460. கணிப்பியப் புள்ளியியல்Computational statistics461. கணிப்பொறி வரைவியல்Computer Graphics462. கணிய நுட்பியல்Software ...
image-42173

மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 26

(மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 25 தொடர்ச்சி) குறிஞ்சி மலர் அத்தியாயம் 10 தொடர்ச்சி   திருநாவுக்கரசுக்குப் பள்ளிக்கூடப் படிப்பின் கடைசி ஆண்டாக இருந்ததனால் படிப்புச் செலவு சிறிது மிகுதியாயிருந்தது. இப்பொழுது துன்பங்களைப் பெரிதாக நினைத்து அழுந்தி அலைபடுவதே இல்லை அவள். குறைவிலும் நிறைவாக இருக்கிற இரகசியத்தை அரவிந்தன் அவளுக்குச் சொல்லிக் கொடுத்திருந்தான். அன்றைக்கு வெள்ளிக்கிழமை. மங்கையர் கழகத்தில் நல்ல கூட்டம். ஒவ்வொரு ...
image-42287

தமிழனின் மொழிப்போர் எதற்காக? – இலக்குவனார் திருவள்ளுவன், இன்றைய(25/01) உரை

திராவிடர் ஒன்றியச் சமத்துவக் கழகம் இணையவழிக் கருத்தரங்கம் 37 தை 12, 2053 / செவ்வாய் / 25.01.2022 / மாலை 6.30 குறி எண் : 894 6054 6548 கடவு எண் : 202020 வலையொளி நேரலை : Dhiravidam 1944 தலைமை:  தகடூர் சம்பத்து சிறப்புரை : இலக்குவனார் திருவள்ளுவன் “தமிழனின் மொழிப்போர் எதற்காக?” தொடர்பு : 8939 59 4500
image-42284

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 431 – 451 : இலக்குவனார் திருவள்ளுவன்

(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்  421 - 430  இன் தொடர்ச்சி) 431. கடலியல் Oceanology 432. கடல் உயிரியல் Marine biology  433. கடல் பொறியியல் Marine Engineering 434. கடல் வானிலையியல் Naval Meteorology 435. கடல்சார் தொல்லியல்            Marine Archaeology 436. கடல்முள்ளி யியல் Acanthology 437. கடற்கரைப் பொறியியல் Coastal Engineering 438. கடற் பாசியியல் Algology (2) 439. கடற்பரப்பு வானிலையியல்    Marine Meteorology 440. கடைக்கால் பொறியியல் Foundation Engineering 441. கடைத்தேற்ற இயல் Soteriology என்றால் கடைத்தேற்ற ...
image-42092

புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1. தமிழகக் காண்டம், 2. தமிழகப் படலம்

(இராவண காவியம்: பாயிரம்: தமிழ்த்தாய் 31-37 தொடர்ச்சி) இராவண காவியம் 1. தமிழகக் காண்டம் 2. தமிழகப் படலம்   வேறு 1. தெண்டிரை மூன்று திசையுனுங் காப்ப வண்டமிழ் விந்த மலைவடக் கார்ப்பப் பண்டுந முன்னர் பயன்பட வாழ்ந்த தண்டமிழ் வேலித் தமிழகங் காண்பாம்.   2. நனிமிகு பண்டுநர் நற்றமிழ்ச் செல்வி பனிமலை காறு. பகைசிறி தின்றி இனிதுயர் வெண் குடை நீழ லிருந்து தனியர சோச்சித் தமிழகங் காத்தாள்.   3. சீரியல் வாய்ந்த ...
image-42282

தேசிய அளவிலான திருக்குறள் கட்டுரைப் போட்டி 2022

ஐக்கிய அமெரிக்க நாடுகளின் உயர்நிலைப்பள்ளி மாணாக்கர்களுக்கான தேசிய அளவிலான திருக்குறள் கட்டுரைப் போட்டி 2022 முதல் பரிசு: அமெரிக்கப்பணம்  $ 1000.00 இரண்டாம் பரிசு: அமெரிக்கப்பணம் $ 500.00 மூன்றாம் பரிசு: அமெரிக்கப்பணம் $ 250.00 கட்டுரைகள் திருக்குறள் குறித்து தமிழிலோ ஆங்கிலத்திலோ இருக்க வேண்டும். கட்டுரைகள் 1000 சொற்களுக்குக் குறையாமலும் 1500 சொற்களுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். ஒருவர் எத்தனைக் கட்டுரைகளும் அனுப்பலாம் ஆனால், ...
image-42280

தலைமுறை தாண்டியும் தமிழ் – பேரவைத் தமிழ் விழா

தலைமுறை தாண்டியும் தமிழ் - பேரவைத் தமிழ் விழா விழா மலருக்குப் படைப்புகள் அனுப்ப வேண்டிய மின்வரி malar@fetna.org 750 சொற்களுக்கு மிகாமல் சீருருவில்(ஒருங்குகுறி) சொற்கோப்பில் இருக்க வேண்டும். கடைசி நாள்: மாசி 17, 2053 / 01.03.2022 கூடுதல் தகவலறிய : http://fetna-convention.org    
image-42275

குழந்தை வளர்ப்பிற்கான இணைய வழிப் பயிலரங்கம்

பெண்களுக்கான குழந்தை வளர்ப்பு இணைய வழிப் பயிலரங்கம் பிப்.11-16, 2022 பதிவுக்கட்டணம் உரூ.499/- தொடர்பிற்கு: 75982 33858 ; 93455 53486 தகவல்: முதுவை இதாயத்து துபாய் 00971 50 51 96 433 muduvaihidayath@gmail.com   
image-42204

ஈழத்துத் திறனாய்வு – மௌனகுரு, மௌ. சித்திரலேகா, எம். ஏ. நுஃமான்

(முன்னிதழ்த்தொடர்ச்சி) இருபதாம் நூற்றாண்டு ஈழத்துத்தமிழ் இலக்கியம் 19  6. விமர்சனம் இலக்கிய விமர்சனம் என்பது, இலக்கியப் படைப்புக்களை வகைப்படுத்துதல், வரையறை செய்தல், விளக்கியுரைத்தல், மதிப்பிடுதல் ஆகியவற்றுடன் சம்பந்தப்பட்ட ஓர் அறிவுத்துறை என்று கூறுவர். பொதுவாக விமர்சனம் இரு வகைகளாகப் பாகுபடுத்தப்படுகின்றது. ஒன்று கோட்பாட்டு விமர்சனம் அல்லது விமர்சனக் கோட்பாடுகள். மற்றது செயல்முறை விமர்சனம்.இலக்கியப்படைப்புகளை விளக்குவதற்கும், அவை பற்றி அபிப்பிராயம் கூறுவதற்கும் ...
image-42271

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 421 – 430 : இலக்குவனார் திருவள்ளுவன்

(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்  404 - 420 இன் தொடர்ச்சி) 421. ஓடிலி யியல்Limacology422. ஓட்டுடலியல்Crustaceology / Malacostracology423. ஓமரியல்Homerology424. ஓய்வறை எழுத்தியல்Latrinology425. ஓரையியல் hōra என்னும் இலத்தீனில் இடம் பெற்ற பழங்கிரேக்கச் சொல்லின் பொருள் நேரம்/ காலம். எனவே, கால  அளவியல் என்றும் நேர அளவையியல் என்றும் குறிப்பிடுகின்றனர். ஓரா என்னும் கிரேக்க/ இலத்தீன் ...