(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 175-186 இன் தொடர்ச்சி)
ஈராயிரம் துறைகளின் தமிழ்ப்பெயர்கள் 187 - 205
187. உடம்பிய
Physiological என்னும் முன் இணைப்புச்சொல் உடலிய, உடலியக்க, உடலியக்கத்தின், உடலியங்களின், உடலியக்கவியலிய, உடலியங்கு, உடலியல், உடற்றொழியியல், உடற்றொழிலுக்குரிய, உடற்றொழில், உடற்றொழில்வழி, உடற்றொழின்முறை, உடற்றொழிற்பாடு, உடற்றொழிலியல், உடற்கூற்றியல், உடற்செயல். உடற்றகு, உடற்றொழிற்பாட்டு, உடற்றொழின்முறை, சரீர அடிப்படை, உடற் கூற்று, வாழ்வியல், ...