image-54633

வெருளி நோய்கள் 791-795: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 786-790: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 791-795  கிழக்கு வெருளி/ கீழ்த்திசைச் செலவு வெருளி - Anatolephobia / Anatoliphobia/ Estephobia கிழக்கு தொடர்பான அளவுகடந்த பேரச்சம் கிழக்கு வெருளி/ கீழ்த்திசைச் செலவு வெருளி. கிழக்கே பயணம் செய்தால், கிழக்குத் திசையில் எதையும் செய்தால் தீமை நிகழும் என்ற பேரச்சம். ஒவ்வொரு நாளிலும் ஒவ்வொரு கோள்கள் ஆதிக்கம் செலுத்துகின்றன. சில நாள், சில ...
image-54647

குறட் கடலிற் சில துளிகள் 37 : சிறுமைப்பண்புகளில் இருந்து விலகி இரு! – இலக்குவனார்திருவள்ளுவன்

 (குறட் கடலிற் சில துளிகள் 36 : நல்லார் தொடர்பைக் கைவிடாதே! - தொடர்ச்சி) சிறுமைப் பண்புகளில் இருந்து விலகி இரு! சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான் சுற்றமாச் சூழ்ந்து விடும்.   (திருவள்ளுவர், திருக்குறள், ௪௱௫௰௧ - 451) பெருமைப்பண்பு சிற்றினத்தைக் கண்டு அஞ்சும்; சிறுமைப்பண்பு சிற்றினத்தையே சுற்றமாகக் கொள்ளும். பதவுரை: சிற்றினம்-சிறுமைக் குணத்தை ; அஞ்சும்-அஞ்சி ஒதுங்கும்;  பெருமை-பெருமைப் பண்பு;  சிறுமைதான்-சிறுமைப்பண்பு ...
image-54611

வெருளி நோய்கள் 786-790: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 781-785 தொடர்ச்சி) வெருளி நோய்கள் 786-790 கிண்ண வெதுப்ப வெருளி / கிண்ண வெதுப்பன் வெருளி - Muffilophobia கிண்ண வெதுப்பம்(muffin) குறித்த வரம்பற்ற பேரச்சம் கிண்ண வெதுப்ப வெருளி.உணவு வெருளி(Cibophobia) உள்ளவர்களுக்குக் கிண்ண வெதுப்ப வெருளி வரும் வாய்ப்பு உள்ளது. கிண்ணவெதுப்பன்(The Muffin Man) மழலைப்பாடல்களை அடிப்படையாகக் கொண்ட திகில் தொடரில் எதிராளராக வருபவன். சிலர் இதனை ...
image-54536

சமற்கிருதத்திற்குக் கூடுதல்  நிதி- சரிதானே!?- 7: இலக்குவனார் திருவள்ளுவன்

(சமற்கிருதத்திற்குக் கூடுதல்  நிதி- சரிதானே!?- 6: தொடர்ச்சி) சமற்கிருதத்திற்குக் கூடுதல்  நிதி- சரிதானே!?- 7 செம்மொழி அரசு ஏற்பால் தமிழ் பெறும் பயன்கள் என்று பல்வேறு அறிஞர்கள் கட்டுரை அளித்தார்கள். நானும் கட்டுரை யளித்தேன். அது மலேசிய இதழ் ஒன்றிலே வந்திருந்தது, புதிய பாரதம் இதழிலும் ஒரு கட்டுரை அளித்தோம். ஆனால் அவை அனைத்தும் கற்பனை! கற்பனை! ...
image-54606

வெருளி நோய்கள் 781-785: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 776-780 தொடர்ச்சி0 வெருளி நோய்கள் 781-785) 781. கிச்சிலிச் சாறு வெருளி – Chymoportokaliphobia கிச்சிலிப் பழச் சாறு(orange juice) குறித்த வரம்பற்ற பேரச்சம் கிச்சிலிச் சாறு வெருளி. Chymo என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் சாறு. Portokali என்னும் கிரேக்கச்சொல்லின் பொருள் கிச்சலிப் பழம் (ஆரஞ்சு). கிச்சிலிப் பழ வெருளி - Portokaliphobia  00 782. கிடப்பு வெருளி - Adhaesitophobia  செயல்பாடின்றிக் கிடப்பில் ...
image-54600

நாலடி நல்கும் நன்னெறி 20: – பிறன் மனைவியை விரும்பாதே: இலக்குவனார் திருவள்ளுவன்

(நாலடி நல்கும் நன்னெறி 19: - பிறருக்குக் கொடுப்பதைக் கடமையாகக் கொள்க: தொடர்ச்சி) பிறன் மனைவியை விரும்பினால் வருவது அச்சம்! அச்சம்! அச்சமே! எனவே, கை விடுக! புக்க விடத்தச்சம் போதரும் போதச்சம் துய்க்கு மிடத்தச்சம் தோன்றாமல் காப்பச்சம் எக்காலும் அச்சம் தருமால் எவன்கொலோ உட்கான் பிறன்இல் புகல். (நாலடியார், ௮௰௩-83) பொருளுரை: பிறர் மனைவியை விரும்பி அவள் வீட்டிற்குள் புகும் பொழுது அச்சம்; அங்கிருந்து திரும்பி ...
image-54593

வெருளி நோய்கள் 776-780: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 771-775: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 776-780 காற்று வெருளி - Ancraophobia / Anemophobia காற்று வீச்சு தொடர்பான அளவுகடந்ததேவையற்ற பேரச்சம் காற்று வெருளி.சிறு பருவத்தில் காற்று, சூறைக்காற்று, சூறாவளிக் காற்று, புயல் காற்று முதலியவற்றால் ஏற்பட்ட ஊறு உள்ளத்தில் ஆழ் மனத்தில் பதிந்து அதனால் காற்று வெருளி உண்டாகிறது. காற்று என்பது கொல்வதற்கு அல்லது அழிப்பதற்கு என்று ...
image-54505

தொல்காப்பியமும் பாணினியமும் – 12 : பாணினியின் வேர்ச்சொல்லாய்வு மிகப்பெரும் மோசடி– இலக்குவனார் திருவள்ளுவன்

(தொல்காப்பியமும் பாணினியமும் – 11 : முன்னோர் மொழியைப் பொன்போல் போற்றும் தொல்காப்பியர்– தொடர்ச்சி) தொல்காப்பியமும் பாணினியமும் 12 பாணினியின் வேர்ச்சொல்லாய்வு மிகப்பெரிய மோசடி தொல்காப்பியப் பொருளதிகாரம் குறித்த நடுநிலையான பொருளுரையைப் பேரா.ப.மருதநாயகம் அளித்துள்ளார். பாணினியின் வேர்ச்சொல்லாய்வு மிகப்பெரிய மோசடி, ஏமாற்றுவேலை. ‘ஆதிபாஃசா’ நூலில் சட்டம்பி அடிகளார், தமிழிலிருந்து பிராகிருதமும் பிராகிருதத்திலிருந்து சமற்கிருதமும் தோன்றியது என்னும் வரலாற்று உண்மையை மெய்ப்பிக்கிறார். பேரா.சி.இலக்குவனார் அவர்களும் அவர் ...
image-54590

வெருளி நோய்கள் 771-775: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 766-770:  தொடர்ச்சி) வெருளி நோய்கள் 771-775 காளான் வெருளி – Mycophobia / Mykitaphobia காளான்பற்றிய அளவுகடந்த பேரச்சம் காளான் வெருளி.காளாம்பி என்றும் காளானைக் குறிப்பர். எனவே, முதலில் காளாம்பி வெருளி என்றும் குறித்திருந்தேன். எனினும் இரு வகை வேண்டா என்பதால் இப்பொழுது காளான் வெருளி என்று மட்டும் குறித்துள்ளேன்.myco என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் காளான்.00 காற்சட்டை ...
image-54494

கரு.  தடைச்சட்டமும் தமிழ் இனமும் 2/3: திருத்துறைக் கிழார்

(கரு.  தடைச்சட்டமும் தமிழ் இனமும் 1/3: தொடர்ச்சி) திருத்துறைக்கிழார் கட்டுரைகள் புலவர் வி.பொ.பழனிவேலனார் ஆ.தமிழர் கரு.  தடைச்சட்டமும் தமிழ் இனமும் 2/3 இலங்கை அரசுடன் இந்தியா உடன்படிக்கை இந்திராகாந்தி இந்தியாவை ஆண்டகாலத்தில் தமிழ்நாட்டிற்குரிய கச்சத்தீவு இலங்கையரசிடம் விடப்பட்டது. தமழக அரசு வடவரக்கு அடிமையாயிருப்பதால் தட்டிக்கேட்கத் துணிவில்லை. கேட்டால் பதவி பறிபோகும்!  ஈழ விடுதலைப்புலிகள் போராட முற்பட்டனர். ஈழத்தமிழர் இளைஞர் பலர் படையில் சேர்ந்தனர். சிங்களர் அரசுடன் ...
image-54585

வெருளி நோய்கள் 766-770: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 761-765: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 766-770 காவல் நாய் வெருளி-Kanmengphobia காவல் நாய் குறித்த அளவுகடந்த பேரச்சம் காவல் நாய் வெருளி.காவல் நாய்கள் பல பெருத்த உருவிலும் பருத்த தோற்றத்திலும் பார்ப்பதற்கு அச்சம் ஊட்டும் வகையிலும் இருக்கும். இதனாலும் எங்கே காவல் நாய்மேலே பாய்ந்து சதையைப் பிடுங்கி விடுமோ என்ற பேரச்சத்திலும் காவல் நாய் வெருளிக்கு ஆளாகின்றனர். ...
image-54629

எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 18 : நாளைக்கு, இன்றைக்கு, நேற்றைக்கு : இலக்குவனார் திருவள்ளுவன்

(எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 17 : உடைமையாளர், உரிமையாளர் வேறுபாடு - தொடர்ச்சி) எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 18 இம் மடலில் நாளைக்கு  தொடக்க விழா நடைபெறும் என்று உள்ளது. இது போன்ற ஒற்றுப் பிழைகளைத் தவிர்க்க வேண்டும். நான்காம் வேற்றுமை உருபான 'கு' அடுத்து வல்லினம் மிகும் எனப் பார்த்தோம் அல்லவா? அதனால், ...